Thursday, January 12, 2023

ஆளுநர் வெளியே சென்றதை தனது தந்தை ஓடவிட்டார் என்று நையாண்டி செய்யும் உதயநிதி....

 "தமிழ்நாடு சட்டமன்ற விதிகளில் அத்தியாயம் 4ல் குறிப்பிட்டுள்ளபடி, அரசியலமைப்பு சட்டத்தின் 175 அல்லது 176ன் பிரிவின் படி, அவை கூடியிருக்கும் போது ஆளுநர் உரை நிகழ்த்துகையிலோ, நிகழ்த்துவதற்கு முன்னரோ, பின்னரோ,உறுப்பினர் எவரும் தமது பேச்சினாலோ, வேறு எவ்வகையிலோ தடுக்கவோ, குறுக்கீடு செய்யவோ கூடாது, அவ்வாறு தடங்கலோ அல்லது குறுக்கீடோ செய்வது பேரவையின் ஒழுங்கிற்குப் பெருத்த ஊறு விளைவிப்பதாகக் கருதப்பெற்று அடுத்து நிகழும் கூட்டத்தில் பேரவை தலைவரால் தக்க நடவடிக்கை எடுத்து கொள்ளப்பெறும்".

இதனடிப்படையில், இன்று நடைபெற்ற சட்டசபை நிகழ்வில், ஆளுநர் உரைக்கு முன்னர் இடையூறு செய்த அனைத்து உறுப்பினர்கள் மீதும், நிகழ்த்திக்கொண்டிருந்த போது இடையூறு செய்த அனைத்து உறுப்பினர்கள் மீதும், நிகழ்த்திய பின்னர் குறுக்கீடு செய்து, தடங்கல் செய்த முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க சபாநாயகர் முன் வரவேண்டும்.
அதுவே சட்டம்! அதுவே ஜனநாயகம்! முதலமைச்சர் மீது நடவடிக்கை பாயுமா?

சூத்திரதாரியே முதல்வ தானே அப்படி இருக்கும்போது அவர் மீது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும் அதுவும் சபாநாயகர் யார் அவரது கொத்தடிமை அன்னிய நாட்டு மத விசுவாசி அப்படி இருக்கும்போது எப்படி நடவடிக்கை எதிர்பார்க்க முடியும்.
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் ஸ்டாலின் அவர்கள் பலமுறை வெளிநடப்பு செய்தும் ஒரு முறை சட்டைகிழிக்கப்பட்டு வெளிநடப்பு செய்திருந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமி தனது தந்தையை பலமுறை ஓடவிட்டார் என்று கூறினால் ஒப்புக் கொள்வாரா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...