அயோத்தியில் ராமர் கோயில் 2024ல் இருந்து பொதுமக்கள் வழிபடலாம் என அமித்ஷா அறிவிக்கிறார்.
"ராமசேது" என்ற படம் உண்மையிலேயே பாலம் இருந்ததற்கான சான்றுகள் இலங்கையில் இருந்து நோக்கும் போது உறுதியாவதாக அந்த படத்தில் காட்சிபடுத்தப்பட்டு படம் மிகப்பெரிய வெற்றி பெறுகிறது.
2024ல் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டால் வட இந்தியாவில் மோடிஜிக்கு மிகப்பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் மக்கள் வெற்றியை தர இருக்கிறார்கள்.
அதுவும் நாஸ்தீக நாஷ்டி கும்பல் அதை ஆடம்ஸ் பாலம் என்கிறார்கள். அடப்பாவிகளா பல பத்து ஆயிரம் ஆண்டுகளாக அதற்கு ராமசேது என்று தானே பெயர்.
ராஜ்ய சபாவில் அமைச்சர் ஜிதேந்திர பிரசாத் ராமர் பாலம் இருந்ததற்கான ஆதாரங்களை முழுமையாக எங்களால் திரட்ட முடியவில்லை என்றாலும் இப்போது இருக்கும் வான் தொழில்நுட்பத்தை ( Space technology) பயன்படுத்தி செயற்கைக்கோள் மூலம் எடுத்த படங்களை பார்க்கும் போது அங்கு ராமர் பாலம் இருந்ததற்கான தடயங்கள் இருக்கவே செய்கிறது என்று சொன்னார்.
ஆனால் ஆனால்
சில வேசி ஊடகங்கள் அதை திரித்து பாஜக அமைச்சரே ராமர் பாலம் இருந்ததற்கான சான்றுகள் இல்லை என ஒத்துக்கொண்டார் என பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன.
இங்கோ ராமர் என்ற கதாபாத்திரம் புனையப்பட்ட கதை என்றும், அவர் எந்த கல்லூரியில் என்ஜினியரிங் படித்தார் எனவும் கேலியும் கிண்டலும் செய்து அது ஆவணபடுத்தப்படுகிறது.
ராமர் சேது பாலத்தை ஒருவேளை இடிக்க நேர்ந்தால் போன முறையே கொள்ளை அடித்த கப்பல் முதலாளி அரசியல்வாதியும் , கப்பல் கம்பெனி நடத்தும் காற்றில் ஊழல் செய்த ராணியும் கொள்ளை லாபம் அடிக்கவே இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக தோன்றுகிறது.
போனமுறை ராமர் பாலத்தை உடைக்க முயற்சித்த ரஷ்ய கப்பல் கம்பெனி பணியாளர்கள் அனுபவித்த துன்பம் சொல்லி மாளாது. அதே போல் அவர்கள் பயன்படுத்திய இயந்திரங்கள் மிக மோசமாக பழுதானது என்றாலும் நாடக கம்பெனி இந்த தீர்மானத்தை கொண்டு வருவது...
லாபத்துக்கு லாபம் ஒரு பக்கம், தங்கள் நாஸ்திக கொள்கைக்கு எதிராக உள்ள ஒரு நம்பிக்கையை உடைத்த மாதிரியும் ஆனது என நாடக கம்பெனி இதை முன்னெடுக்கின்றது என எளிதாகவே புரிந்து கொள்ள முடிகிறது.
அங்கு கடலை ஆழப்படுத்தினால் ஒரு கப்பல் மட்டுமே செல்ல முடியும் எனும் போது இந்த வீபரீத முடிவுக்கு பின்பு அங்கிகளும், நாஸ்திகர்களும் இருப்பது புரியவில்லையா?
ராம பக்தர்கள் யோசித்து தேவையான முன்னெடுப்புகள் செய்ய வேண்டும் என ஆஸ்தீக அன்பர்கள் எதிர்பார்க்கலாமா?
No comments:
Post a Comment