Thursday, January 12, 2023

என்ன காரணம்?

 ஒரு அண்ணாமலை கடந்த ஒரு வருடமாகச் செய்து வரும் அதிரடி திமுக எதிர்ப்பு அரசியலை,

நான்கரை வருடங்கள் முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி ஏன் செய்ய முன்வரவில்லை?
திமுக அரசைப் பற்றிய இவ்வளவு புள்ளி விவரங்கள் அண்ணாமலைக்குக் கிடைக்கும் போது முன்னாள் முதல்வருக்குக் கிடைக்காதா?
இன்று அண்ணாமலைக்குத் தகவல் கொடுத்து உதவும் அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் உளவுத்துறை அதிகாரிகளும் எடப்பாடி பழனிச்சாமிக்குக் கீழ் வேலை செய்தவர்கள் தானே?
அண்ணாமலையைப் போல் பழனிச்சாமியும் தகவல்களைத் திரட்டி திமுகவிற்கு எதிராக அரசியல் செய்ய முடியுமே?
ஆனால் ஏன் செய்யவில்லை?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...