Tuesday, January 31, 2023

மனுஷன் ரவையால அந்த அளவு நொந்து போயிருக்காப்ல...

 ஹலோ....

ஹலோ... ஆச்சி மசாலா ஓனர் சார் உங்களுக்கு நன்றி...
எனக்கெதுக்குப்பா நன்றி...!?
குலோப் ஜாமுன் மாவு பாக்கெட் ஒன்னு வாங்குனா ஒன்னு ப்ரீன்னு கொடுத்திருக்கீங்களே...
இதுக்கெதுக்குப்பா நன்றி...
பட்... நான் சொன்ன நன்றி அதுக்கில்ல...
பின்ன... ஆச்சி பாதாம் மிக்ஸ் ஒன்னு வாங்குனா இன்னொன்னு ப்ரீன்னு ஆப்பர் கொடுத்திருக்கேனே அதுக்கா...
இல்ல....
பேரிச்சம்பழம் பாக்கெட் ஒன்னு வாங்குனா இன்னொன்னு ப்ரீன்னு ஆப்பர் கொடுத்திருக்கேனே அதுக்கா...
இல்ல...
சத்து மாவு ஒன்னு வாங்குனா இன்னொன்னு பிரீன்னு கொடுத்திருக்கேனே அதுக்கா...
இல்ல... இல்ல...
பின்ன எதுக்குப்பா எனக்கு நன்றி சொல்ற...!?
ரவை பாக்கெட் ஒன்னு வாங்குனா இன்னொன்னு ப்ரீன்னு கொடுக்காததுக்கு...!
May be an image of 2 people and text
All rea

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...