ஆலயத்தில் நடப்பது தொழுகை; கோயிலில் நடப்பது பூசை; ஆலயம் வேறு கோயில் வேறு. இரண்டும் ஒன்றாகக் கருதப்பட்டதாலேயே பயனற்றுப் போயின. இதனையே குதம்பைச் சித்தர்,
“ஆலயம் கோயிலாச்சுதடி குதம்பாய்
கோயில் ஆலயமாச்சுதடி குதம்பாய்
அருளுலகு இருளுலகாச்சுதடி குதம்பாய்
மருளாளியும் அருளாளியும் மறைந்தாரடி குதம்பாய்
கருக்களேதடி குருக்களேதடி குதம்பாய்
தருக்களேதடி திருக்களேதடி குதம்பாய்
உருவங்களே தெய்வங்களாச்சுதடி குதம்பாய்
அருவுருவங்கள் கருவறைத் திறந்தோடினதடி
குதம்பாய்
விண்ணேது மண்ணேது குதம்பாய்
பூசைக்கு ஆசை வைக்காதடி குதம்பாய்”
-என்று பாடிவிட்டுச் சென்றார்.
No comments:
Post a Comment