Thursday, February 2, 2023

கொத்தவால் சாவடிகள் பற்றிய விளக்கம்.

 'கொற்றம் வாழ் சாவடிகள்' - மறுவி - கொத்தவால் சாவடிகள்

சோழப்பேரரசு, தமது பொருளியலான ஆட்சிக்காக நாடு முழுதும் பரவலாக ‘கொற்றம் வாழ் சாவடிகளை'த் (கொத்தவால் சாவடிகள்) தனியாக உருவாக்கிச் செயல்பட்டது.
இதைக் கண்டித்து, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம், குவலய குருபீடம், ஞானாச்சாரியார் அவர்கள், எழுதியதே ‘கோயில் ஒழுங்கு’ என்ற நூல் என்பார் எனது குருதேவர்.
அதாவது, அருளாட்சிக்காக நாடு முழுதுமுள்ள கோயில்களையே ‘கொற்றம்வாழ் சாவடிகளாக' பயன்படுத்த வேண்டுமென்று அறிவுரை வழங்கினார் இவர் என்பார்.
No photo description available.
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...