தொப்புள்,மார்பு,தொடை,முதுகு, பிறப்புறுப்பு, இதழ்கள் என ஒவ்வொரு உறுப்புகளையும் உற்று நோக்கும் சில நபர்களின் கவனத்திற்கு!!!!
நீ உயிர்வாழ்வதற்கு சாப்பிட்ட அமிர்தம் கிடைக்குமிடம்.
நீ ஏறி உட்கார்ந்து பழகிய முதல் இடம்.
நீ முதலில் முத்தங்களை பரிமாறிய
இடம்.
நீ முதலில் அமர்ந்து குளிக்க பழகிய இடம்.
நீ இந்த உலகிற்கு வந்த நுழைவாயில்.
நீ கன்னத்தோடு கன்னம் தேய்த்து விளையாடிய முதல் இடம்.
நீ முதலில் உப்பு மூட்டை விளையாடிய இடம்.
இப்படி பெண்களின் ஒவ்வொரு அங்கங்களும் நீ வாழ பழகிய, வாழ வழிசெய்பவையே.
தாயிமையை போற்றுவோம்!
No comments:
Post a Comment