Thursday, February 23, 2023

தேசத்தை விற்கவே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு.

 கோவை தெற்குத் தொகுதி மக்களே

உங்களுக்கு மீண்டும் நன்றி ..
இடைத்தேர்தல் நடக்கும் ஈரோடு தொகுதி மக்களே
எச்சரிக்கை யாக திமுக காங்கிரசை புறக்கணியுங்கள் .
கோவை தெற்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட
திருமதி.வானதி சீனிவாசனை உங்கள் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்தமைக்காக ..
நன்றி
நன்றி
சந்தர்ப்பவாத மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் நடிகர் கமல்ஹாசனை தோற்கடித்தற்காகவும் ஒரு
மிகப் பெரிய நன்றி ...
இவர் நாத்திகனில்லை ..
ஆனால் இவர் கேட்கும் கேள்விகளுக்கு கடவுள் கீழே இறங்கி வந்து பதில் சொல்ல வேண்டுமாம்..
பெரும்பான்மை கடவுள் நம்பிக்கை உள்ள மக்களை இழிவு படுத்தும் இவர்
திமுக காங்கிரசோடு கூட்டணி
அமைத்தது மதசார்பின்மையை காக்கவும் தேசத்தை பாதுகாக்கவும் தானாம் .
எவ்வளவு பெரிய அயோக்யத்தன சந்தர்ப்பவாத அரசியலை முன்னெடுத்து கமல்ஹாசன் அரசியலிலும்
பக்காவாக நடிக்கிறார்..
காங்கிரசும் திமுகவும் எந்த மதசார்பின்மையை இதுவரை பேணிக் காத்திருக்கின்றது ???
காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலும்
திமுக காங்கிரஸ் கூட்டணியிலும்
மதச்சார்பின்மை எங்கே இருந்தது ???
தீவிரவாதம் தான் தலைவிரித்து ஆடியது .
நாட்டில் எங்கே எப்போது குண்டுகள் வெடிக்கும் என்றே தெரியாது ..
தீவிரவாதம் நாட்டின் உள்ளேயும் வெளியேயும் தலைவிரித்தாடியது .
திமுக ஆட்சியில் இருந்த போது தான் காங்கிரஸ் கட்சித் தலைவரும் பிரதமராகவும் இருந்த ராஜீவ் வெடிகுண்டில் பலியானார் .
திமுக இப்போது ஆட்சி பொறுப்பேற்றதும் பல இந்துக் கோயில்கள் இடிக்கப்பட்டது .
மன்மோகன் பிரதமராக இருந்த போது 2011 ல்
பெரும்பான்மை
இந்துக்களுக்கு எதிராக
சிறுபான்மையினருக்கு சாதகமாக ஒரு இலாகா ஏற்படுத்தப்பட்டது .
காங்கிரசின்
காமன்வெல்த் ஊழல்களால் நாடே சந்தி சிரித்தது ..
போபர்ஸ் ஊழல்
அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் ,
நிலக்கரி ஊழல் ,
ஆதர்ஷ் ஊழல் ,
டாட்ரா டிரக் ஊழல்
( ராணுவ ஜீப் வாங்குவதில் )
சோலார் பேனல் ஊழல்
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம் ..
காங்கிரசின் கணக்கிலடங்கா ஊழல்களால் நாட்டின் கறுப்புப் பணம் பெருகி வெளிநாடுகளில் பதுக்கப்பட்டது ..
இந்திய திருநாட்டின் மானம் மரியாதை இந்தியா என்றாலே ஊழல் என்று எண்ணுமளவு வெளிநாடுகளில்
ஏலம் விடப்பட்டது காங்கிரசின் ஊழல்களால் ..
இது மட்டுமா
பரம எதிரியான பாக்கிஸ்தானிற்கு
இந்தியப் பணம் அச்சடிக்கும் இயந்திரம்
காங்கிரசின்
ஊழல் மெகா மன்னனும் முன்னாள்
நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மூலம் ஏலம் விடப்பட்டு விற்கப்பட்டது.
இதனால் பாக்கிஸ்தான் ஏகப்பட்ட கள்ளநோட்டுகளை அச்சடித்து இந்தியாவை சீர்குலைத்து சதிராட்டம் ஆடியது ..
நல்லவேளை 2014 ல் மத்தியில்
தேசப்பற்று கொண்ட
உண்மையான மதசார்பற்ற அரசாக பாஜக
ஆட்சி அமைத்தது மோதிஜியை பிரதமராக்கி .
நாடு தப்பித்தது ..
பணமதிப்பிழப்பை செய்து
பாக்கிஸ்தான் திமிரை அடக்கி
இன்று கோதுமைக்கே பிச்சையெடுக்கும் நாடாக பாக்கிஸ்தானை
மாற்றி விட்டார் மோதி ஜி .
சீனாவின் கொட்டத்தை அடக்கி
உலக வல்லரசு நாடுகளை நட்பாக்கி
பல பெருமைகளை இந்தியாவிற்கு
சேர்த்த ஒரே தலைவர்
பிரதமர் மோதி ஜி தான் .
கொரோனா காலத்தில் உலகநாடுகளே திணறிய போது
இலவச தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்கி
உலகம் போற்றும் தலைவராக உயர்ந்து நின்றார்
பிரதமர் மோதி ..ஜி.
இவரின் ஊழலற்ற ஆட்சியிலும்
ஆண்மை மிகுந்த துணிச்சலிலும் தேசம் மிகப் பாதுகாப்பாகவும்
மரியாதையாகவும் இருக்கிறது ..
இதில் மானங்கெட்டு
மதியிழந்த கூத்தாடி
ஊழல்களை லஞ்சங்களை ஒழிப்பதாக மக்கள் மய்யத்தை தொடங்கிய பெரியார் பேரன் என்று முழங்கிய
சுயநல ஆசாமி கமல்ஹாசன்
ஊழல்களால் ஆட்சியை இழந்த ,
தேசவிரோத ,
மதவெறி கொண்ட காங்கிரசின் கையில் தேசம் பாதுகாப்பாக இருக்குமென்று காங்கிரசை ஆதரிக்க திமுகவோடு கைகோர்த்திருப்பதாக ஈரோட்டில் காங்கிரசின் அதிகப்பிரசங்கி இளங்கோவனை ஆதரித்து
பிரச்சாரம் செய்து
மக்கள் நீதி மய்யத்தின்
லட்சணத்தை நிருபித்து உள்ளார்.
இப்படிப்பட்ட கூத்தாடிகளை மக்கள் ஆதரித்தால் நாடு நாசமாகி விடுமென்று
கோவை தெற்குத் தொகுதி மக்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கிறது .
அதனால் தான் கமல்ஹாசனை மண்ணை கவ்வ வைத்து
தேசப்பற்றுள்ள வானதி சீனிவாசனை வெற்றி பெற வைத்து விட்டார்கள் .
ஈரோட்டு மக்களுக்கு புத்தி தெளிவாக இருந்தால் திமுக காங்கிரசை படுதோல்வி அடைய வைக்க வேண்டும்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத
மின்சாரக் கட்டணத்தை
ஷாக் அடிக்குமளவு உயர்த்தி
சொத்துவரி
பால்வரிகளை உயர்த்திய
திமுக விற்கு தக்க பாடம்
புகட்டி தோல்வியை தாருங்கள் .
கூத்தாடி கமல்ஹாசனை
சட்டை செய்யாமல் தூக்கி வீசுங்கள் .
தேசம் யாரின் ஆட்சியில் பாதுகாப்பாக இருக்கிறது என்று தமிழக மக்களுக்கும்
இந்தியாவில் வாழும் மக்களுக்கும் மிக நன்றாகவே தெரியும் .
அரிதாரம் பூசி நேரத்திற்கு தகுந்த மாதிரி
சொகுசு வாழ்க்கை வாழும் ஒழுக்கமில்லா கூத்தாடிகள் சொல்வதை மக்கள் ஏற்க மாட்டார்கள் ..
May be an image of 2 people and text that says 'இந்து தமிழ் தி இந்து த... 20 Feb 2023 12:36 pm தேசத்தை பாதுகாக்கவே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு: மநீம தலைவர் கமல்ஹாசன் விளக்கம்'

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...