Wednesday, April 26, 2023

முக்கியமா தாம்பூல பைல டின் பீர் கண்டிப்பா போட்டிருங்க..

 சம்மந்தி, உங்க பொண்ணுக்கு நகை-நட்டு சீர்சனத்தி எவ்வளவு பண்ணனுமோ அத நீங்க உங்க விருப்பத்துக்கு பண்ணிடுங்க..

ஆனா எங்க பக்கம் இருந்து கல்யாணத்துக்கு வரவங்களுக்கு எந்த குறையும் இருக்க கூடாது.
நல்ல பார் வசதி உள்ள மண்டபமா புக் பண்ணிடுங்க..
முதல் நாள் ரிஷப்சன்ல நல்ல ஹைகிளாஸா விஸ்கி கொடுத்திருங்க..
காலை டிபன் லைட்டா போதும்.
மதியம் அடிக்கிற வெயிலுக்கு தகுந்த மாதிரி ஜில்லுனு 2 பீர் பாட்டில் இலை போடுறப்பவே வச்சிடுங்க..
சாயங்காலம் செம ஹாட்டா, ரிச்சா பிரான்டி-ரம்-ஜின் எல்லாம் வச்சிடுங்க..
முக்கியமா தாம்பூல பைல டின் பீர் கண்டிப்பா போட்டிருங்க..
சின்ன குழந்தைகளுக்கு ஆல்கஹால் இல்லாத சுவீட் பீர் கொடுத்திடுங்க. அதுகளும் பழககிக்கணுமில்ல..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...