1: 2022 ம் வருட பொங்கல் தொகுப்பு ஊழல் நடந்திருக்குன்னு அண்ணாமலை தலையிட்டார்.
நடந்த தவறுக்கு வருந்துகிறோம். விசாரணை குழு அமைக்கப்படும், சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இனிமேல் இனிப்பு ஒப்பந்தம் ஆவின் நிறுவனத்திற்க்கு வழங்கப்படும் என்றார் முதல்வர் ஸ்டாலின்.
3. தருமபுரம் ஆதீனத்தின் பல்லாக்கு தூக்க தடை என்றார்கள். அண்ணாமலை பல்லக்கை தூக்க நானே வருவேன் என்றார்....
பல்லாக்கு தூக்க தடைநீக்கம் செய்தார் முதல்வர் ஸ்டாலின் உத்தரவு....
4. அன்னூர் அருகே தொழில்பூங்கா அமைக்க 3800 ஏக்கர் விவசாய நிலம் அரசு சார்பில் கையகப் படுத்தப்படும் என்றது தமிழக அரசு.
அண்ணாமலை TIDCO சார்பாக ஒரு செங்கல் கூட வைக்க பாஜக அனுமதிக்காது என்றார்...
அன்னூர் தொழில்பூங்கா திட்டம் கைவிடப்படுகிறது
என்று ஸ்டாலின் அறிவிப்பு ...
5. திருவாரூர் ரதவீதிக்கு(தேர் ஓடும் தெரு) கருணாநிதி பெயர் சூட்டப்படும் என்றார்கள்.
கருணாநிதி பெயரை வைக்கக்கூடாது.
அண்ணாமலை மாபெறும் போராட்டம் செய்தார்.
சரி, வைக்க மாட்டோம் முதல்வர் ஸ்டாலின்.
இத்தனை காலம் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த பாஜக இந்த அண்ணாமலையால் வளர்கிறேதே
*வெறும் 15% ஓட் வச்சிட்டே இவ்ளோ செய்கிறார்* அதிகாரத்திற்கு வந்துவிட்டால்.?
இவ்வளவுதாங்க இவர்களது பிரச்சனை !!
அதற்காக எவ்வளவு கீழ்தரமாகவும் இறங்க இவர்கள் தயார்.
காமராஜருக்கு அடுத்து நமக்கு கிடைத்திருக்கும் ஓர் உண்மையான ஆண்மகன் திரு அண்ணாமலை. தமிழக மக்கள் இந்த வாய்ப்பை நழுவவிட்டால் இனி
தமிழகத்தை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.
என்றும் தாயகப்பனியில்...
உங்கள் நன்பன்.
No comments:
Post a Comment