IPL கிரிக்கெட் மேட்சுல எதிரெதிராக விளையாடுகின்ற அணிகளில் ஒருஅணிக்கு ஒருகுடும்பம் சப்போர்ட்... இன்னொருஅணிக்கு அதேகுடும்பத்தின் கிளைகுடும்பம் சப்போர்ட் ...
எந்த அணி ஜெயிச்சாலும் வெற்றியும், கோப்பையும் ஒரேகுடும்பத்துக்குத்தான் போய்சேரும்... அந்தவகையில் அந்தக்குடும்பத்துக்கு எந்தஒரு அணியின் வெற்றிதோல்வி பற்றிய கவலைகள் இருக்கவாய்பில்லை...
காரியம் இப்படியிருக்க இந்த 200 ஊவா உபிகளின் நிலைதான் பரிதாபம்... யாருக்கு சப்போர்ட் பண்ணனும் என்று தெரியாமலே ஒரே சமயத்தில் சிக்ஸர் அடிக்கிறவனுக்காகவும் துள்ளி துள்ளி குதிக்கணும்... மறுஅணியில் யார் விக்கெட் எடுத்தாலும் துள்ளிக்குதிச்சு கைதட்டணும்... மொத்தத்துல ரெஸ்ட எடுக்காம துள்ளனும், கைதட்டணும்... விசில் அடிக்கனும்... என்னவொரு அடிமைத்தனம் இது...
எப்படியின்னா ஒரே தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஒரு ஓட்டு போடணும்... அதே சீட்டுல எதிர்த்து நிற்பவனுக்கும் ஒரு ஓட்டு போடணும்...
ஒட்டு மொத்தத்தில் உபிக்களின் ஓட்டு எப்போதுமே செல்லாத ஓட்டு...
என்ன பொழப்புடா இது... ஏமாறுகிறவன் இருக்கின்றவரைக்கும் ஏமாற்றுபவன்தான் புத்திசாலியாகவும் பெருமையானவனாகவும் பேசப்படுவான்...
இந்தவார்த்தை யாருக்கு பொருந்துதோ இல்லையோ... திராவிட குடும்பத்திற்கும் அவர்களிடம் அடிமைபட்டுக்கிடக்கும் கொத்தடிமைகளுக்கும் ரொம்பவே பொருந்தும்...
இந்த குடும்ப கொத்தடிமைகள் உணர்ந்து திருந்துவார்களா..
இதுலவேற இந்தக்குடும்பத்தானுக யாரும் கார்ப்பரேட் கிடையாது, அதானி அம்பானி மட்டும்தான் கார்ப்பரேட் என்று ட்ரைன் வரும்போது தண்டவாளத்தின் நடுவில
நின்னு கம்புவேற சுற்றுறானுக...
இந்த கிரிக்கெட் விளையாட்டு என்பது ஒரு விளையாட்டே அல்ல...
அது திறமையை வெளிப்படுத்தும் விளையாட்டும் அல்ல...
அது விளையாட்டு வீரர்கள் எனும் விலைமகன்களை ஏலம் எடுத்து... ஏலம் எடுத்த முதலாளி யின் விருப்பப்படி விளையாடும் விலை மகன் களின் விளையாட்டு அது...
இதில் வெற்றி என்ன...
தோல்வி என்ன...
அனைத்தும் வியாபாரம் தான்...
இதில் முதல்வர் குடும்பம்...
அமைச்சர் கள் ... என
அனைவரும் கலர் கலராக சட்டைப் போட்டுக்கொண்டு வேடிக்கை பார்ப்பது என்பது வெட்கி தலைகுனிய வேண்டிய செயல்....
No comments:
Post a Comment