இந்து மதத்தில் உள்ள பிற்போக்குகளை சினிமாவாக எடுத்த போது யோக்கியவான்களாக கருதி கொண்டு கருத்து கூறிய இஸ்லாமிய சமூகம் தற்போது #புர்கா படத்தை பார்த்து கதறுகிறது
ஒரு இஸ்லாமியர் கூட அந்த படத்தை ஆதரிக்கும் வகையில் கருத்து பதிவிடவில்லை.
ஆனால் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைபடத்தின் கமண்ட்டுகளை பார்த்தபோது பாராட்டுகளை பொழிந்துதள்ளிய சிறுதுளியும் மதபற்று இல்லாத இந்துக்களை அதில் பார்க்க முடிந்தது !
அவர்கள் இஸ்லாமியர்களாக மதத்தை காப்பதில் தெளிவாக இருக்கிறார்கள்! இந்துக்கள்தான் நடுநிலைவாதிகளாக தன்னை தானே ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள்.
இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்கள் தாக்கபடும் பொழுது நாம் கொண்டாடுவதால் இந்துமதம் காப்பாற்ற படுவதாகவும் நீதி கிடைத்ததாகவும் எண்ணினால் நாம் மிக பெரிய மாயையில் இருக்கிறோம்.
இந்துக்களிடையே ஒற்றுமையை கொண்டுவருவது மட்டும்தான் இந்து மதத்தை பாதுகாக்கும். அந்த ஒற்றுமையே நமக்கு நீதியை பெற்று தரும்.
கடந்த காலங்களில் இந்துமதம் பெருமளவில் தாக்கபட்டதற்கு காரணம் ஒற்றுமையின்மை மட்டுமே !
உண்மையில் அவர்கள் விடும் வாய்சவடால் மிரட்டல் எல்லாம் நம் ஒற்றுமையின்மையை நம்பி மட்டுமே
No comments:
Post a Comment