சினிமா நடிகையின் திருமணம்; குழந்தை பிறப்பு இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் அளித்து விவாதங்கள் நடத்தும் ஊடகங்கள்.......
பொதுமக்கள் பணம் சூறையாடி திமுகவினர் சேர்த்த சொத்துவிவரப் பட்டியலை அண்ணாமலை அவர்கள் வெளியிட்ட நிகழ்வை நேரடி ஒளிபரப்பு கூட செய்யாமல் ஓடி ஒளிந்தது ஏன்? அரசியல் களத்தையே புரட்டிப் போட்டிருக்கும் இந்த நிகழ்ச்சி முக்கியமானதாகக் தெரியவில்லையா....!? அல்லது RS பாரதி சொன்னதுபோல் நீங்கள் "அந்த" வகைதானோ!?"
ஜனநாயகத்தின் தூண்கள் என்று கருதப்படும் ஊடகங்களின் தர்மத்தை காலில் போட்டு மிதிக்காதீர்கள்! காலச்சக்கரம் சுழலும்!
இப்போது ஊடகங்கள் மட்டும் அல்ல கல்வி , மருத்துவம் , பக்தி, அரசாங்கம் எல்லாமே வியாபார நோக்கில் மட்டுமே செயல்படுகின்றன. மக்கள் நலனாவது...ஒன்றாவது...
ஜனநாயகத்தின் மற்றொரு அரசியல்வாதிகள் தூண் ஊழல் செய்கிறது. இன்னுமொரு நீதித்துறைத் தூண், லஞ்சங்களைப் பெற்றுக் கொண்டு, ஊழல்வாதிகளுக்கு சார்பாக நடக்கும் விதமாக, அவர்களுக்கு எதிராகப் போடப்படும் வழக்குகளையெல்லாம் வாய்தா, வாய்தா என்று, இன்னும் எத்தனை வருடங்கள் நடக்கும் என்று வியக்கும் வண்ணம், ஏன் வழக்கு போட்டோம் என்று நொந்து போகும் அளவுக்கு கடமையைச் செய்கிறது. தானே மனமுவந்து, சமுதாயத்துக்கு தொண்டு செய்வதாக நினைத்துக் கொண்டு, பெண் சுதந்திரம் என்னும் போர்வையில், பெண்கள் விருப்பப்பட்டால் திருமணம் தாண்டிய உறவு வைத்துக்கொள்ளலாம் என்று விபச்சாரத்துக்கு பச்சை கொடி காட்டுகிறது! ஜனநாயகத்தின் தூண்களின் நிலை பரிதாபம்!
ஊழல்வாதிகளுக்கு உறுதுணையாக இருந்து ஊடக தர்மத்திற்கு எதிராக செயல்படும் ஊடகவியலாளர்களும் தண்டிக்கப் பட வேண்டியவர்கள்.
தமிழக ஊடகங்கள் எல்லாம் விபச்சார ஊடகங்கள் த்த்தூ த்த்தூ....
அனைத்து சேனல்களையும்
தடைசெய்ய வேண்டும் !
No comments:
Post a Comment