சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த
புதிய பறவை' படத்தில் ஒரு பாடல் காட்சிக்கு 21 நாட்களாக கம்போஸிங் செய்தும் பாடல்.
திருப்தியாக வரவில்லை. பாடலின் முதல் வரி திருப்தியாக அமையவில்லை,
நானும் கண்ணதாசனும் ரொம்ப
கஷ்டப்பட்டோம். சிவாஜி கடினமான தன்
ஜாலியாகப் பேச, தினமும் எங்களைப்
பார்க்க வருவார்.
ஒரு நாள் 'என்ன விசு.. என்ன கவிஞரே
இன்னும் முடிக்கலையா? என்று கேட்டார்
விஷயத்தைச் சொன்னோம்,
இவ்வளவுதானே... என்று அந்தக்
காட்சியை உணர்ச்சி பொங்க, எங்கள்
முன் நடித்துக் காட்டினார். நான் முட்டி
மோதித் தவிக்க வேண்டும். எங்கே
நிம்மதி எங்கே நிம்மதி என்று அலற
வேண்டும்' என்று சொன்னார். உண்ர்ச்சி
வேகத்தில் அவர் சொன்ன
வார்த்தைகளை வைத்தே கவியரசர்
பாடலை ஆரம்பித்தார். அப்படியாக
சிவாஜியின் நடிப்புத்தான் இன்று
வரையில் நம் நினைவில் நிற்கும்
'எங்கே நிம்மதி' பாடலுக்கு உந்துதல்
சிவாஜி தான்.
எம்.எஸ்.விஸ்வநாதன்!
இதற்க்குமுன்புதன்தாயர்பெயரில்.ராஜாமணிபிக்சர்ஸ்என்றபெயரில்சிலபடங்கள்எடுத்ததாக.ஓரு தகவல்.பின்புசிவாஜிபிலிம்ஸ்என்றுபெயர்மாற்றினார்.(அதாவதுதன்தாயார்மறைவிற்க்குபிறகு)
No comments:
Post a Comment