ஓடும் ரயிலின் வாயில் பகுதியில் ஒருவன் நின்று அழகை இரசித்துக் கொண்டிருந்தான். 🌹
அப்போது எதிர்பாராத விதமாக அவனது ஒரு கால் செருப்பு தவறி வெளியே விழுந்து விட்டது.
ஒரு விநாடி அவன் முகத்தில் வருத்தம் தோன்றியது.
ஆனால் அடுத்த விநாடியே காலில் இருக்கும் மற்றோன்றை பத்திரமாக பழைய செய்தி தாளில் சுருட்டி வைத்துக் கொண்டான்
உடன் இருந்தவர்கள், என்ன தம்பி ஏன் இப்படி செய்தீர்கள்? ஒற்றை செருப்பினால் ஏன்ன லாபம் ” என்றனர்.
அதற்கு அவன் ” இன்னொரு செருப்பை வைரமுத்து மீது வீசுவதற்கு உபயோகப் படுத்தலாமே" என்றான்.
No comments:
Post a Comment