Monday, April 2, 2018

#துரோகியை #அடையாளம் #காட்டும் #பச்சைத்துரோகி!!


*மோடியின் பிராடுதனத்தை வெளிச்சம் போட்டு காட்டிய சந்திரபாபு நாயுடு .*
*ஆந்திராவில் பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட போது பேசிய வீடியோக்கள் ஆந்திரா சட்டசபையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. “நீங்கள் என்னை டெல்லிக்கு அனுப்பினால், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து நிறைவேற்றப்படும், அது நீட்டிக்கவும் படும்,” என பிரதமர் மோடி பேசும் காட்சிகள் மற்றும் நரேந்திர மோடி பாரத பிரதமராக பதவியேற்ற பின்னர் ஆந்திர பிரதேச தலைநகர் அமராவதிக்கு அடிக்கல் நாட்டினார். அப்போதும் அவர் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று பேசிய வீடியோவும் வெளியிடப்பட்டது.*
*சந்திரபாபு நாயுடு இதை தன்னோட அரசியலுக்காக செய்தாலும்.. ஆந்திராவில் மோடி என்ற கேடியின் முகமூடியை அவர் இப்படி கிழி கிழி என கிழிப்பது சந்தோசமாக இருக்கிறது..*
*இத மாதிரி 2014ல் இருந்து மோடி பேசிய பொய்ய மட்டும் புத்தகமா போடணும்னா 10,000 பக்கமாவது வேணும்.. ஒரு 100 சிடி வரைக்கும் போடலாம்.. உலகத்தில் இவ்வளவு பொய் பேசிய தலைவர் யாரும் இருந்து இருக்க வாய்ப்பில்லை.. இனியும் பிறக்கப்போறதில்லை..*

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...