Wednesday, March 20, 2019

புடலங்காயின் மருத்துவ குணங்கள்.

உடலுக்கு வலு சேர்க்கும். மெலிந்தவர்கள் உடல்
தேரும். அஜீரணக் கோளாரு நீங்கும். பசியைத் தூ
ண்டும். குடல் புண், தொண்டைப் புண், வயிற்றுப் புண் இவற்றை ஆற்றும். நார் சக்தி அதிகம் அதனால்
மலம் சுலபமாக வெளியேறும்.
மூல நோயை குணப்படுத்தும். நரம்புகளுக்கு நல்
லது. நினைவாற்றல் அதிகரிக்கும். சருமத்திற்கு
பளபளப்பைத் தரும். ஆண்மையை அதிகரிக்ச் செய்
யும். பெண்களுக்கு வெள்ளைப் படுதலை குணமாக்
கும்.
காய்ச்சல் உள்ளவர்கள் புடலங்காய்த் துண்டுக
ளை நீரில் கொதிக்க வைத்து அந்த டிக்காக்ஷனை
அருந்தினால் ஒரே இரவில் காய்ச்சல் தணிந்து உடல்
நலம் பெறும்.
கண் பார்வையைத் தூண்டும். இதில் நீர் சக்தி
அதிகமுள்ளதால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு
நீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.
வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...