கிடைக்கப்பெற்ற இந்த புள்ளி விவரம் உண்மையாய் இருக்குமானால் பாஜக கூட்டணி குறைந்தபட்சம் 20 தொகுதிகளில் வெல்லும் என்று நம்புகிறேன்.
சில ஆச்சர்யங்களும் நமக்கு காத்திருக்கின்றன என நினைக்கிறேன்.
நிச்சயமாக இன்றிரவு மனநிறைவுடன் உறங்குவேன்.
விடியலில் நல்ல செய்தி நமக்காக காத்துள்ளது என்ற நம்பிக்கையுடன்.
தேர்தல் முடிந்தது....
முடிவுகள் வெளியானதும்...
கூட்டணி உடன்பாட்டின் படி
ராஜ்யசபா சீட்டை வைகோவிற்கு குடுப்பாங்கலா என்பது சந்தேகமே....
முடிவுகள் வெளியானதும்...
கூட்டணி உடன்பாட்டின் படி
ராஜ்யசபா சீட்டை வைகோவிற்கு குடுப்பாங்கலா என்பது சந்தேகமே....
அதனால் அடுத்த கட்ட அரசியல் பயணத்தை
யாரிடம் இருந்து தொடங்க போகிறார் என்பது தெரியவில்லை.....
யாரிடம் இருந்து தொடங்க போகிறார் என்பது தெரியவில்லை.....
No comments:
Post a Comment