உங்கப்பன்தான இராமன் எந்த இன்ஜினியரிங் கல்லூரில படிச்சாருன்னு நக்கலடிச்சது.. நீ எந்த இன்ஜினியரிங் கல்லூரில படிச்ச சுடலை, நதிகள் இணைப்போட சாத்தியகூரையெல்லாம் ஆராய்ச்சி செய்ய?
மழைக்கு கூட பள்ளிக்கூடம் பக்கம் ஓடுதுங்காத மூதேவி.. கேட்டுக்க.. மோடி அரசாங்கம் பதவி ஏற்ற 2014 ஆண்டே நதிகள் இணைப்பிற்க்கான சாத்தியக்கூறுகளை ஆராய அனுமதி கொடுத்து, வல்லுநர்கள் அதை ஆராய்ந்து, இது சாதியம் என்று அறிக்கையளித்து (Feasibility report) , அதை எப்படி செயல்படுத்துவது என விரிவான அறிக்கையயும் சமர்ப்பிச்சாச்சு அரசாங்கத்துக்கிட்ட.. இப்போ கோதாவரி காவிரி இணைப்புக்கு மட்டும் 60,000 கோடி செலவுன்னு கண்டுபிடிச்சு, இந்தியா Asian Development Bank இடம் கடன் வாங்கி இந்த திட்டத்தை செயல்படுத்த தயாரா இருக்கு.. அதுக்குள்ள இப்போ தேர்தல் வந்ததுனால வேலைகளை நிறுத்தி வெச்சிருக்காங்க (பல அமைச்சங்களின் ஒப்புதல்கள் தேவை என்பதால்)
அவங்க டிகிரி எல்லாம் சேர்ந்து பரீட்சை எழுத தயாரா இருக்காங்க.. நீ இப்போதான் ஒண்ணாம் கிளாஸ் எல்லாம் ரொம்ப கஷ்டம், pass பண்ண மாட்டாங்கன்னு புலம்பிட்டிருக்க.. அடுத்தது விட்டா இந்திரா காந்தி செத்து போய்ட்டாங்களான்னு அதிர்ச்சியாவ போலயிருக்கு
இந்தா.. பெண்ணார் காவிரி இணைப்பிற்கான சாத்தியக்கூறு ஆய்வறிக்கை.. மொத்த ஆய்வறிக்கைகளும் வேணும்னா NWDA.gov.in ல போய் படி
No comments:
Post a Comment