Sunday, April 21, 2019

ஏன்? குப்புறப்படுத்து முகத்தை தலையனையில் புதைத்து தூங்கக் கூடாது.

ஏன்? குப்புறப்படுத்து முகத்தை தலையனையில் புதைத்து தூங்கக் கூடாது

ஏன்? குப்புறப்படுத்து முகத்தை தலையனையில் புதைத்து தூங்கக் கூடாது
நமக்கு குறைந்த பட்சம் 8 மணிநேரம் தூக்கம் அவசியம். அப்படி நாம்
தூங்கும்போது படுப்போம். அப்படி படுக்கும்போது குப்புறப்படுத்து சிலர் உறங்குவர். அப்படி குப்புறப்படுத்து முகத்தினை தலையனையில் புதைத்து தூங்கினால் காலப் போக்கில் தலையணை, பெட்ஷீட் போன்றவைகளால் முகத்தில் உராய்வதன் விளைவாக அவர்களின் முகத்தில் விரைவிலேயே இளமை மறைந்து முதுமைத் தோற்றம் ஏற்பட்டு அவர்களின் சீரான அழகு கடுமையாக பாதிக்கப்படுவதாக அழகியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...