*நாட்டுப்பற்றுள்ள யாருக்கும் பாஜக பதவி அளிக்கும் என்பதற்கு கேரளா ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் ஆரிப்கான் செய்த சிறப்பான சம்பவங்களே சாட்சி !*_
_*கேரளா* :_
_தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக பொறுப்பேற்கவுள்ள செய்திகள் பெரும்பாலும் தமிழகத்தில் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில் இசுலாமியர் சமூகத்தை சேர்ந்த ஆரிப்_முஹம்மது_கான் கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்._
_பா.ஜ.க இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்று தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், பா.ஜ.க நாட்டுப்பற்றுள்ள யாருக்கும் எதிரி இல்லை என்பதனை ஆரிப்_கான் அவர்களை கேரளா ஆளுநராக நியமித்து மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்தியுள்ளது._
_*யார் இந்த ஆரிப்_முஹம்மத்_கான்?*_
_ஷாபானு வழக்கில் அரசின் ஒருசார்பு நடவடிக்கையை கண்டித்து ராஜிவ் அமைச்சரவையிலிருந்து அமைச்சர் பதவியை தூக்கி எறிந்து வெளியேறியவர்தான் இந்த ஆரிப்_கான்._
_மேலும் இடதுசாரிகள் எப்போதும் நாட்டுப்பற்று அற்றவர்கள் என்றும், முஸ்லிம் பெண்களின் உரிமைகளுக்கு எதிரானவர்கள் என்று நேரடியாக குற்றம் சுமத்தியவர். அத்துடன் இந்தியா எனது பாரத தேசம் இங்கு அனைவரும் இந்தியர்களே ! இந்தியாவின் வளர்ச்சிக்கு வல்லரசு நாடுகளில் இருப்பதுபோல் மதத்திற்கு ஒரு சட்டம் என்பது இல்லாமல், அனைவருக்கும் ஒன்றாக "பொது சிவில் சட்டம்" தேவை என்று ஓங்கி குரல் கொடுத்த மனிதர்._
_சுருக்கமாக சொல்லப்போனால் தேசத்தின் வளர்ச்சியே முக்கியம் என்று வெளிப்படையாக சொன்னவர். எனவேதான் பா.ஜ.க ஆட்சியில் இல்லாத மாநிலமான கேரளாவில் ஆளுநராக பணியமர்த்தி அழகு பார்த்துள்ளது பா.ஜ.க._
No comments:
Post a Comment