ஏம்பா அந்த சுடலை கூட சேராதன்னா கேட்டியா?
அவந்தான் கட்சிகாரன் பஞ்சாயத்துக்கு போய்கிட்டு இருந்தான்.இப்ப ஒன்ன கோத்து விட்ருக்கான்
அவந்தான் கட்சிகாரன் பஞ்சாயத்துக்கு போய்கிட்டு இருந்தான்.இப்ப ஒன்ன கோத்து விட்ருக்கான்
இடது உண்டியலுகக்கு 15கோடியும் வலது உண்டியலுக்கு 10கோடியும் கொடுத்து இரண்டு எம்பி சீட்டும் கொடுத்திருக்கான்.
உனக்கும் கோவாலுக்கும் எம்பி சீட்டு குடுத்தான் சரி. ஆனா சல்லி காசு தரலியே.
இப்ப பாரு நீ லண்டன்ல போய் ஈழத்தமிழன்ட காசு கேட்டு அடி வாங்கிட்டு வந்து நிக்ற.
உங்கட்சிகாரன் ஒரு குவார்டருக்கு டாஸ்மாக்காரன் என்ன சண்டை பண்ணியும் இல்லன்னு வெரட்டி விட்டுட்டான்.
பெட்டி கோவாலு தெருத்தெருவா செல்ஃபி கேமராவ வச்சு அஞ்சு ரூவா பத்து ரூவா வசூல் பண்ணி பொழப்ப ஓட்றான்.
என்னமோப்பா உன் நேரமும் கோவாலு நேரமும் கெரகமாத்தேன் இருக்கு. பாத்து சூதனமா நடந்துக்கப்பே...
No comments:
Post a Comment