ஜப்பானில் ஆரஞ்சு பழங்கள் சுவை & மணம் கிடையாது! ஒருமுறை ஜப்பான் சென்றிருந்த அமெரிக்க அதிபர் ஜப்பானின் ஆரஞ்சு பழங்களை சுவைத்துவிட்டு " எங்கள் நாட்டு ஆரஞ்சு பழங்கள் சுவையாகவும் மணமாகவும் இருக்கும் '' என்று சொல்லிவிட்டு அனுப்பி வைக்கவா என்று ஜப்பான் பிரதமரிடம் கேட்டார்! அதற்கு ஐப்பான் பிரதமரும் சிரித்துக் கொண்டே தாராளமாக என்றார்!.
ஜப்பான் நகரமெங்கும் அமெரிக்க ஆரஞ்சுகள்! நன்கு நிறமாகவும் மணமாகவும் கடைவீதிகளில் அலங்கரித்துக் கொண்டிருந்தது!
ஆனால் அதை யாரும் வாங்கவில்லை! #காரணம், அவர்கள் சொன்ன பதில் இதுதான்! எங்கள் நாட்டில் விளையும் ஆரஞ்சுகள் சுவையும் மணமும் இல்லாமல் இருக்கலாம்! ஆனால் அவை அனைத்தும் எங்கள் மண்ணில் விளைந்த தரமான பழங்கள்! மாறாக அமெரிக்கா எங்கள் மண்ணில் விதைத்த வடு இன்னும் எங்கள் மனதை விட்டு அகழவில்லை என்றனர்!
ஆம்! 70 ஆண்டுகளுக்கு அமெரிக்கா வீசிய அணுகுண்டுவின் காயத்தை அவர்கள் இன்னும் மறக்கவில்லை! அதனால் அமெரிக்காவால் ஜப்பானில் இன்றளவும் ஒரு குண்டூசியைக் கூட விற்கமுடியவில்லை!.
#தேசப்பற்றின்_வலிமை
1962 இல் சீனா நம் தேசத்தின் மீது போர் தொடுத்ததின் விளைவு
1) பல்லாயிர சமீ இடம் அபகரிப்பு
2) கானாமல் போனவர்கள் 2000 பேர்
3) கைதானவர்கள் 4000 பேர்
4) படுகாயம் அடைந்தோர் 1200 பேர்
5) கொல்லப்பட்டோர் 1200 பேர்
நமக்கு எங்கே போனது ஜப்நானைப் போன்ற தேசப்பற்று? நாம் நினைத்தால் சீனாவை கத்தியின்றி ரத்தமின்றி பொருளாதாரத்தால் வீழ்த்த முடியாதா?
#வீழ்த்துவோம் சகோதர சகோதரிகளே!
சீனப்பொருட்களை புறக்கணிப்போம்
இந்திய தயாரிப்புகளை மட்டும் வாங்கி நம் தேசத்தை பாரில் உயர்த்துவோம்
#தேசம்_காப்போம்
வந்தே மாதரம்.

No comments:
Post a Comment