கலைஞர் போராட்டமெல்லாம் சுயநலத்திற்குத்தானே தவிர பொதுநலத்திற்கு அல்ல. போராட்டங்களின் முன்னோடி ரயில் வராத தண்டவாள மறியல், தன் சாதனைய தானே முறியடித்த தருணம் மெரீனா உண்ணாவிரதப் போராட்டம் உலகப்புகழ் பெற்றது. பதவி அடைய போராட்டம், விரும்பியது அடைய போராட்டம், குடும்ப ஆட்களை முன்னேற்ற போராட்டம். ஒரு வாழ்க்கையில் எத்தனை போராட்டங்கள்.
போராட்டம் ஆர்பாட்டம் நீங்க கூடத்தான் செய்கிறீர்கள் ஸ்டாலின் அவர்களே என்ன முதல்வர் தான் ஆகமுடியவில்லை.😂
வாழ்க பாரதம்
பாரத் மாதா கீ ஜெய்
வந்தே மாதரம்
ஜெய் ஹிந்த்.
பாரத் மாதா கீ ஜெய்
வந்தே மாதரம்
ஜெய் ஹிந்த்.
No comments:
Post a Comment