#ஜோதிமணி எம்பி
ராஜேந்திர பாலாஜி அமைச்சர் பதவிக்கு மட்டுமல்ல,ஒரு மனிதர் என்ற தகுதிக்கே இழிவு சேர்ப்பவர். #மாணிக்கம்தாகூர் தொடர்பான அவரது பேச்சு அதை மீண்டும் நிரூபிக்கிறது.
கடுமையான கண்டனங்கள். இவரைப் போன்றவர்களால் தான் அரசியலின் தரம் தாழ்ந்துகொண்டே வருகிறது...
கடுமையான கண்டனங்கள். இவரைப் போன்றவர்களால் தான் அரசியலின் தரம் தாழ்ந்துகொண்டே வருகிறது...
நாம கொஞ்சம் பின்னால போவோம்
பல வருடங்களுக்கு முன்னால்
பல வருடங்களுக்கு முன்னால்
சட்டசபையில் காங்கிரசின்
#அனந்தநாயகி அவர்கள் கேட்ட கேள்வி்:
#அனந்தநாயகி அவர்கள் கேட்ட கேள்வி்:
திராவிடநாடு எங்கே இருக்கிறது?
அப்போதைய அமைச்சராக இருந்த
திமுகவின் #கருணாநிதி அவர்களின் பதில்:
திமுகவின் #கருணாநிதி அவர்களின் பதில்:
மேலாடை விலக்கி நூலாடை அவிழ்த்து பாவாடை தூக்கி பார்த்தால் தெரியும்..திராவிடநாடு என்று
இலக்கிய சுத்தமாக பதிலளித்தார்..
இலக்கிய சுத்தமாக பதிலளித்தார்..
இப்போ இந்த அக்கா ஜோதிமணி இந்த தரத்தால்தான் திமுக வுடன் கூட்டணி வைத்தாங்க போல
தரத்தைப் பற்றி யார்பேசணும் என்று ஒரு தராதரம் இருக்குங்கோ..ஜோதிமணிக்கா.
No comments:
Post a Comment