*திமுகவோடு கூட்டணி வைக்க, கம்யூனிஸ்டுகள் தேர்தல் நிதி என்ற பெயரில் லஞ்சம் வாங்கி இருப்பதை, அனைவரும் அறிகிறோம்....*
*இப்போது சந்தேகம் என்னவென்றால், திமுக சட்டத்தை ஏமாற்றி, திருடி கொள்ளையடித்து வைத்து இருக்கும் பணத்தை இப்படி கம்யூனிஸ்டுகள் பங்கிட்டு கொண்டு, இவர்கள் எந்த தலைவரின் கொள்கையை நிலைநாட்டுவார்கள்...?*
*கம்யூனிஸ்டுகள் ஊழலுக்கு துணைநிற்பது ஆதாரப் பூர்வமாக நிரூபணம் ஆகி இருப்பதால், ஊழலின் ஊற்றுக் கண்ணான திரு. கருணாநிதி அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக, கம்யூனிஸ்டுகள் இனிமேல் "கருணாநிதிஸ்டுகள்" என்று சிறப்போடு அழைக்கப்பட வேண்டும்.*
*சமூக வலைத்தளத்தில் #கருணாநிதிஸ்டுகள் என்ற பெயரை ட்ரெண்ட் செய்வோமாக...*
No comments:
Post a Comment