நீட் தேர்வு இல்லாவிட்டால், இந்த மாணவன் ஆள்மாறாட்டத்தில் உள்ளே போயிருக்க மாட்டார் - சொன்னது தந்தி டிவி கார்கே, காங்கிரஸ் செல்வ பெருந்தகை, கம்யூனிஸ்ட் டாக்டர் ரவீந்திரநாத்.
பத்து லட்சம் பேர் மனதில் இந்த கருத்து பதிந்திருக்காதா?
மீடியா, கருத்துருவாக்க தளங்கள் முக்கியம்.
நீட் தேர்வின் அவசியத்தை ஆள்மாறாட்ட விஷயம் தெளிவு படுத்திவிட்டது.
நீட் தேர்வில் செக்கிங் மட்டுமல்ல, கல்லூரியில் சேரும்போதும் சரிபார்ப்பு கடுமையாக்க படவேண்டும் என்பதையே காட்டுகிறது இந்த சம்பவம். ஆனால், மீடியா, எதிர்க்கட்சிகள் எப்படி எடுத்து செல்கிறது பாருங்கள்.
அப்பா டாக்டர், பையன் ஏற்கனவே எழுதி பெயில் ஆனவன். அப்பாவிடம் பணமிருந்தும் சீட் வாங்கமுடியவில்லை, காரணம் நீட். ஆக, நீட் இப்படிப்பட்ட தரமற்ற டாக்டர்களை தடுக்கிறது என்பது உறுதியாகிறது...
நீட் தேர்வு இல்லாவிட்டால் இந்த தரம் கெட்ட மாணவன் டாக்டர் ஆகியிருக்க மாட்டானா? அவனிடம் இல்லாத பணமா?
நீட் தேர்வின் அவசியத்தை தமிழக மாணவர்கள், பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும், இப்போதாவது. நீட் வைத்து அரசியல் பேசிய சினிமா நடிகர்கள், retired இயக்குனர்கள், அழுது சீன் போட்ட அமீர் போன்ற மத தீவிரவாதிகள் எல்லாம் இப்போது எங்கே?
தமிழக மக்கள் இவர்களை இனம் கண்டு கொள்வது எப்போது நடக்குமோ?
பாஜகவுக்கு அருமையான வாய்ப்பு இது, மக்களிடம் நீட் அவசியத்தை விளக்க.
No comments:
Post a Comment