கல்வியில் வேண்டுமானால் சாதீய அடிப்படையில் சலுகைகளில் முன்னுரிமை வழங்கட்டும் - ஆனால் தகுதியறிவே இல்லாத ஒருவனுக்கு சாதீய சலுகை அடிப்படையில் அரசு வேலை தந்தால்
1. BSNL மூடு விழா நிர்வாக திறமையற்ற உழியர்களால்- ஆனால் தனியார் தொலை தொடர்பு அபரா வளர்ச்சி (தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களில் சாதீய ஒதுக்கீடு இன்றி திறமைக்கு முன்னுரிமை )
2. அரசு வங்கிகளின் நிலமை - தனியார் வங்கிகளோடு போட்டி போடாத நிலமை (தனியார் வங்கிகளில் சாதீய ஒதுக்கீடு இன்றி திறமைக்கு முன்னுரிமை )
3. கல்வி துறை சாதீய அடிப்படையில் குறைவான மார்க் எடுத்ததிறமையற்ற ஒரு ஆசிரியரால் எப்படி 90 % மதிப்பெண் வாங்க வைக்க முடியும்?

சலுகைகள் அவசியம் தான் - ஆனால் மனித மூளை யை மழுங்கச் செய்யும் இந்த அரசு வேலையில் சாதீய சலுகை என்பது வெகு இந்திய பொருளாதாரத்தை பாடுகுழியில் தள்ளுவதோடு - ஒரு எதிர்கால தரமற்ற சமுதாயத்தை உருவாக்க ஏதுவாகிடும்
விழிக்குமா?
விழிக்குமா?
No comments:
Post a Comment