Sunday, September 1, 2019

விநாயகர் சிலைகள் #ஏன் #ஆற்றில் #கரைக்கவேண்டும் ?

🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼🌿🌼
ஆடி மாதத்தில் ஆடிப்பெருக்கில் ஆற்றில் வெள்ளம்வந்து மணலை கரைத்துக் கொண்டு போய்விடும் இதனால் ஆற்றில் நீர் நிலத்தின் அடியில் இறங்காமல் ஆற்றின் ஓட்டத்தில் ஓடி கடலில் போய் கலந்துவிடும். ஆனால் களிமண் உள்ள இடத்தில் நீர் பூமிக்கு உள்ளே புக ஏதுவாக மண் கரைந்து போகாமல் இருக்கும் . நீர் பூமிக்கு உள்ளே தங்கி இருக்கும். அதனால்தான் விநாயகர் சதுர்த்தி அன்று சிலைகளை களிமண்ணில் செய்து ஆற்றில் கரைக்க சொன்னார்கள் நம் முன்னோர்கள். அது ஏன் மூன்று அல்லது ஐந்து நாட்கள் கழித்து ஆற்றில் கரைக்கச் சொன்னார்கள் ?
ஈர களி மண் நீரில் எளிதில் வேகமாகக்கரைந்து ஆற்றின் ஓட்டத்தில் சென்றுவிடும். ஆனால்
சற்று காய்ந்த களிமண் நீரின் வேகத்தை தாங்கிக்கொண்டு அதே இடத்தில் தங்கி படிந்துவிடும் இதனால் ஆற்றில் வரும் நீரானது பூமியின் நிலத்தடி நீராக மாறி நமக்காக தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் .....

எப்படி நம் முன்னோர்களின் அறிவுக்கூர்மையும்
வரும் தலைமுறைக்கு
#நிலத்தடி #நீர் #சேகரிப்பும் 💧
கடவுள் பெயரைச் சொல்லி இயற்கையை காப்பாற்ற வழிவகுத்த நம் முன்னோர்களை போற்றுவோம் !

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...