அன்பு மகன் ஸ்டாலினுக்கு..
25ரூவாய்க்கு கூட மதிப்பு இல்லாத காயிலான் கடைக்கு போகவேண்டிய கம்யூனிஸ்ட் உண்டியல்களை 25கோடி கொடுத்து நீ வாங்கியதை பார்த்து நரகமே என்னை பார்த்து நகைக்கிறது...
நான் எப்படி பட்ட ஆளாக இருந்தாலும் சீட்டு கூட கொடுக்காமல் இதயத்தில் தான் இடம் கொடுப்பேன் ஆனால் நீ இப்படி பணத்தை வாரி இறைப்பது நமது குடும்ப பாரம்பரியத்தை சிதைக்கும் செயலை என்னால் சகிக்க இயலாது.நான் எங்கேயெல்லாம் காசே கொடுக்காமல் பாக்கி வைத்து வந்து இருக்கிறோம் என்பதை கண்ணதாசனின் வனவாசம் படித்து புரிந்து கொள்ளவும்..இனி இந்த மாதிரியாக கூட்டணி கட்சிகளுக்கு பணம் கொடுப்பது எனது கொள்கைகளுக்கு எதிரான செயல் என்பதை உணர்ந்து ஜாக்கிரதையாக இருக்கவும்...

இதை கேட்டதும் எனக்கு பெரிய கவலைவந்துவிட்டது.இதே போல்..நீ வி.சி.க. சைகோ ..காங்கிரஸ் உட்பட யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தாயோ என என் மனம் பதறுகிறது... 3ரூபாய் 50பைசா கொடுத்து திருவாரூரில் இருந்து ரயிலில் முதல் வகுப்பில் பயணம் செய்து சென்னைக்கு வந்த வரலாறை படித்த பிறகும் நீ அதை உணராமல் செயல்படுவது சரியல்ல.எனவே வருங்காலங்களில் வசூல் ராஜாவாக நீஇருப்பதை தான் நான் பெருமிதமாக கருதுவேனே தவிர உண்டி சொண்டி நண்டிக்கெல்லாம் நிதி கொடுப்பதை இந்த கருணாநிதி விரும்பமாட்டான்...
ராஜா என்றவுடன் நினைவுக்கு வருகிறது.நீ ஏன் கனிமொழியை கட்சியில் இருந்து ஓரங்கட்டுகிறாய்??
இது சமூகநீதிக்கு எதிரான செயல் என்பதை மறந்து விட்டாயா??

இனி வரும் காலங்களில் இந்த மாதிரி நிறைய கடிதம் இந்த திமிர் பிடித்த பார்ப்பன நண்பர் மார்க .ஸேது.பிரகாஷ் மூலமாக உனக்கு எழுத உத்தேசம்... ஆனால் அவர் கணக்கை சில காவிகளே முடக்கிவிடுவதும் எனக்கு மகிழ்ச்சியே...
வீழ்வது யாராக இருந்தாலும் வாழ்வது திருக்குவளை முத்துவேலர் குடும்பமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருப்பாய்என நம்புகிறேன்...

அன்புடன்..
மு.க.
(நரகத்தில் இருந்து)
மு.க.
(நரகத்தில் இருந்து)
மார்க.ஸேதுபிரகாஷ்...
(கட்டுமரத்தின் கடித போக்குவரத்து அமைச்சர்)

No comments:
Post a Comment