உல்லாச வாழ்க்கை வாழ்ந்து சுதந்திர இந்தியாவின் பிரதம மந்திரியாக நேரு இந்தியாவுக்கு செய்த துரோகங்கள்.
1) ஓமன் நாட்டு சுல்தானாக இருந்த சையது பின் தைமூர் 1950 ல் குவாதார் துறைமுகத்தை இந்தியாவிற்கு கொடுக்க முன்வந்தார். நேரு வேண்டாமென்று மறுத்துவிட்டார் அதை அந்த சுல்தான் பாகிஸ்தானுக்கு விற்றுவிட்டார்.பாகிஸ்தான் சீனாவுக்கு தானமாக கொடுத்துவிட்டது. தற்போது சீனா அவ்விடத்தில் இராணுவ கப்பற்படை தளத்தை ஏற்படுத்தி தெற்காசிய நாடுகளை கண்காணிக்கிறது.
2) தற்போதைய தெலுங்கானாவின் தலைநகர் ஹைதராபாத்தை நேரு பாகிஸ்தானுக்கு தாரைவார்க்க முன்வந்தார். ஆனால் சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் நேருவிடம் தெரிவிக்காமலேயே ஹைதராபாத்தை மீட்டு இந்தியோவோடு இணைத்தார்.
3 )1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நேபாள பிரதம மந்திரியாக இருந்த பிரசாத் கொய்ராலா மீண்டும் நேப்பாளத்தை இந்தியாவோடு இணைக்க முன்வந்தார். ஆனால் நேரு ஏற்கவில்லை. இவ்வி்தம் நேப்பாளத்தை இழந்தோம்.
4) இன்று பாகிஸ்தானிடம் இருக்கும் இந்திய எல்லையை ஒட்டிய பலூசிஸ்தான் 1947ல் அதன் பிரதமர் அகமது பலோச் அகிரிமென்டின் படி இந்தியாவோடு இணைக்க முன்வந்தார். நேரு அதை பாதுகாக்க நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மெத்தனமாக இருந்ததால் பாகிஸ்தான் படையெடுத்து பலூசிஸ்தானை தன் நாட்டோடு இணைத்துக்கொண்டது. இங்ஙனம் பலூசிஸ்தானை இழந்தோம்.
5) கிபி 1950ல் அமெரிக்கா இந்தியாவை ஐக்கிய நாட்டு சபையின் நிரந்தர உறப்பினராக நியமிக்க முன்வந்தது. ஆனால் நேரு ரஷ்யாவோடு கொண்ட நெருக்கத்தால் இதை நிராகரித்தார்.
6) 1955ல் இந்தியாவை ரஷியா, யுஎன் செக்யூரிட்டி கவுன்சில் நிரந்தர உறுப்பினராக நியமிக்க முன்வந்தது. இதையையும் நேரு நிராகரித்தார்.
7) நேரு வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் வேலி யின் 11000 சதுர கிலோமீட்டர் இடத்தை பர்மாவுக்கு தானமாக அளித்தார்.
8 ) நேரு கோக்கோ பனித்தீவை பர்மாவுக்கு தானமாக கொடுத்தார். பர்மா அதை சீனாவிடம் ஒப்படைத்தது. தற்போது இவ்விடத்தில் சீனா பிரம்மாண்டமான இராணுவதளம் அமைத்து இந்தியாவை கண்காணி்க்கிறது.
9) 1962ல் சைனா கிழக்கு இநதியா மீது படையெடுத்து 40000 திற்கும் மேலான அஸ்ஸாம், மணிப்பூர், திரிபுரா, அருணாசல பிரதேசம், மிசோரம், நாலாந்து பிரதேச பொதுமக்கள் சீனாவால் கொல்லப்பட்டனர். நேரு நமது இராணுவ படைகளை அனுப்பி அவர்களை பாதுகாக்கவில்லை. அதனால் அம்மக்கள் மொத்தமாக தேசத்தை நம்பாமல் தங்களை பாதுக்க போடோ, உல்பா போன்ற தனி இராணுவ அமைப்புகளை ஏறபடுத்தினர். அந்த அமைப்புகளை தடை செய்து தீவிரவாத அமைப்பாக அறிவித்து அந்த அமைப்பினரை நமது இராணுவம் மூலமே அழித்தார் நேரு. வடகிழக்கு மாநிலங்களில் இன்றுவரை நிலவும் ஒருவித பதற்றத்திற்க்கு அன்று அடித்தளமிட்டவர் நேரு.
10) 1962ல் சைனா இந்தியா மீது படையெடுத்து இமையமலையை கைலாயம், மானசோரவர் உட்பட பல பகுதிகளை அவர்களுக்காக்கிக் கொண்டதோடு. கிட்டத்தட்ட தமிழக மொத்த நிலப்பரப்பு அளவு பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டனர். பதவி போதையில் மிதந்த நேரு அவையெல்லாம் புல் பூண்டு கூட முளைக்காத ஒன்றுக்கும் உதவாத நிலம் போனால் போகட்டும் என்று பாராளுமன்றத்திலேயே அறிவித்தார்.
11)நேருவின் மகள் இந்திரா தமிழகத்தின் கச்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்தார்.
இவ்வளவு தான் என்றில்லை. இன்னும் ஏகப்பட்ட படுபாதகங்களை எல்லாம் இவர்கள் செய்துவிட்டு இன்று நரேந்திர மோடி நாட்டை விற்கிறார் என்று நேரு வாரிசு ராகுல் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் பேசி வருகிறார். மக்களின் மறதி மற்றும் கடந்த கால அவலங்களை நினைவில் கொள்ளாமல் இருப்பதே ராகுலின் இதுப்போன்ற தைரியமாக பொய் பேசும் துணிச்சலுக்கு காரணமாக உள்ளது.
No comments:
Post a Comment