*****************************
1982 மே மாதத்தில் மன்னர் இரண்டாம் ராஜராஜனின் நினைவு விழா அரசு சார்பில் தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயிலில் நடைபெற்றது. மரியாதை நிமித்தமாக கும்பகோணம் பகுதி MP திரு. இ.எஸ். எம். பக்கிர் முஹம்மது அழைக்கப்பட்டிருந்தார். மேடையில் அவர் பேசுகையில் சம்பந்தமே இல்லாமல், அவர் சமயம் சார்ந்த அல்லா, ஏக இறை கொள்கை, இந்துக்களுக்கு பல தெய்வங்கள் போன்றவற்றை பேச, மேடையில் வீற்றிருந்து ஸ்ரீலஸ்ரீ குருமணிகள் அவரை இடைமறித்து, "நீங்கள் அல்லா என்று சொல்லும் இறைவனுக்கு எத்தனை பெயர்கள்? " என்றார். இதை எதிர்பாராத MP "தொண்ணூற்றி ஒன்பது" என்று சொல்லி வாய் மூடினார். "இங்கேயும் அப்படித்தான் " என்று பதிலுரைத்கார் குருமணிகள்.
****************************

அரசு விழாவில் அரசியல் பிரமுகர் ஒருவர் பொறுப்புணர்வு இல்லாமல் பேசியதை, மேடையிலேயே அவர் பக்கச்சான்றை சொல்லி திருத்திய மேன்மை அலாதியானது.
No comments:
Post a Comment