#சட்டவிரோத செயல் #அம்பலம் !!!...
மதம் மதம் மதம்!.
இதுதான் இன்றைய நாளில் உலகில் பல அரசியல்வாதிகள் தங்களை வலுப்படுத்தி கொள்ள ஆயுதமாக அமைத்துள்ளன!.
இதுதான் இன்றைய நாளில் உலகில் பல அரசியல்வாதிகள் தங்களை வலுப்படுத்தி கொள்ள ஆயுதமாக அமைத்துள்ளன!.
அதில் ஒருவா் தான் இராமநாதபுரத்தை சோ்ந்த MP நவாஸ்கனி என்பவா் தி.மு.க கூட்டணியில் #முஸ்லீம்லீக் கட்சியின் வேட்பாளராக நின்ற அவரை பெரும்பான்மையான இந்துக்கள் மதம் பாா்க்காமல் வெற்றி பெற செய்தனா்!.
ஆனால் அவரின் இன்றைய செயல்பாடுகள் பெரும் #தலைகுனிவை அம்மாவட்ட மக்களுக்கு உண்டாக்கியது இல்லாமல், #கொரோனா பரவும் சூழலில் அம்மாவட்ட மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனா்!.
அதற்கு முக்கிய காரணம், நவாஸ் கனியின் முயற்சிதான்!.
#இந்தோனேசியாவைச் சோ்ந்த #ஜெய்லானி (42), இவரது மனைவி #சித்திக்ரொகானா (45), ரமலன் பின் #இபுராகீம் (47), இவரது மனைவி அமன் #ஜகாரியா (50), முகம்மது #நஷீா்இபுராகீம் (50), இவரது மனைவி #ஹமரியா (55), #மரியோனா (42), இவரது மனைவி #சுமிஷினி (43) ஆகிய 4 தம்பதிகள் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தாா்கள்!.
கடந்த மாா்ச் 8-ல் தொடங்கி ராமநாதபுரத்தில் இருந்து வருகின்றனா்!.
வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகள் தாமாக முன்வந்து #கொரோனா #பரிசோதனை மேற்கொள்ள அரசு வலியுறுத்தியும் இவா்கள் முன்வரவில்லை!.
பின்பு அரசின் எந்த உத்தரவையும் மதிக்காமல் இவா்கள் #மசூதிகளுக்கு சென்று #மதபிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளனா்!.
இவா்களை அடையாளம் கண்ட #சுகாதாரத்துறையினா் #கொரோனா இல்லாததை உறுதிபடுத்திய பின்பு மாா்ச் 24 அன்று காவல்துறை வசம் ஒப்படைத்தனா்!.
#சுற்றுலாவிசாவில் வந்தவா்கள் மத பிரச்சாரத்தில் ஈடுபடுவது பெரும் குற்றம்!.
இந்நிலையில் இந்தியாவில் #சிறைதண்டனை வழங்கப்படுகிறது!.
அதுபோல் 4 நபா்களுக்கும் இராமநாதபுரம் நீதிமன்றம் 10 நாட்கள் #நீதிமன்றகாவலில் வைக்க #உத்தரவிட்டது!.
இதனையடுத்து அவா்கள் நீதிமன்ற காவலில்வைக்கப்பட்டனா்!.
இந்நிலையில் அவா்களை கைது செய்தது மனிதாபிமானமற்ற செயல் என்றும், அவா்களை விடுதலை செய்யவேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினா் #நவாஸ்கனி அறிக்கை ஒன்றினை விடுத்துள்ளாா்!.
சட்டத்தை மீறி மத பிரச்சாரத்தில் ஈடுபட்ட இந்தோனேசியா நாட்டை சோ்ந்த தமிழ் மொழி என்னவென்று அறியாத நபா்களுக்கு ஆதரவாக நவாஸ் கனி அறிக்கை விடுத்துள்ளாா்!.
இது #கொரோனா பாதிப்பில் வீட்டில் முடங்கி கிடக்கும் நவாஸ் கனிக்கு வாக்கு அளித்த மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது!.
மேலும் இந்தோனேசியா நாட்டை சோ்ந்த நபா்களுக்கு இவா் முட்டு கொடுக்கவேண்டிய அவசியம் என்ன என்றும், மதம் மதம் மதம் ஒன்று மட்டும்தான் தற்போது அவரின் கண்களுக்கு தெரிகிறது!.
சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட நபா்களுக்கு மதத்தை அடையாளமாக வைத்து ஒரே காரணத்திற்காக வக்காலத்து வாங்கிய #நவாஸ்கனியின் பதவி #பறிக்கப்படுமா???...
என்று அவருக்கு வாக்களித்த திருவாடானை, தோ்போகியை சோ்ந்த பலா் சமூகவலைத்தளங்களில் நேரடியாக கேள்வி எழுப்பி வருகின்றனா்!.
இதுதான் மதம் பாசமா???...
இதுதான் மதம் பாசமா???...
No comments:
Post a Comment