Saturday, April 18, 2020

சுவிட்சர்லாந்து ஆல்ப்ஸ் மலையில் மிளிர்ந்த இந்திய தேசிய கொடி!

கதறல், அழுகை, சோகம், இன்று உலக நாடுகளையே கடும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது கொரோனா. இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு, உலக சுகாதார அமைப்பு இருமுறைக்கு, மேல் பாராட்டியுள்ளது.

வல்லரசு நாடுகளுக்கும், இந்தியாவை சுற்றி உள்ள அண்டை நாடுகளுக்கும் மனிதாபிமான, அடிப்படையில் இந்தியா மருத்துவ உபகரணங்கள், மற்றும் மருந்து பொருட்களை, ஏற்றுமதி செய்து வருகிறது.
இந்நிலையில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில். சுவிட்சர்லாந்து அரசு இந்தியாவுக்கு தனது ஆதரவு, மற்றும் ஒற்றுமையை வெளிப்படுத்தும். விதமாக அந்நாட்டின் மிகவும் பிரபலமான, சுவிஸ் மலையில் நமது தேசிய கொடியை.
ஒளி வெள்ளத்தில் மிளிர செய்து இருப்பது. இந்தியர் ஒவ்வொருவருக்கும் மிகுந்த மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது...

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...