பழமொழி= 1
&&&&&&&&&&&
&&&&&&&&&&&
குப்பையும் கோழியும்போல குருவிடம் சிஷ்யன் இருக்கணும்.
என்னங்க இது அநியாயம்?
உதாரணமே சரியில்லை என்று எண்ணுகிறீர்களா?
உதாரணமே சரியில்லை என்று எண்ணுகிறீர்களா?
உண்மையான பொருள்
======================
======================
கோழி தனக்கான உணவை உண்ண குப்பையைக் கிளறிக் கிளறித் தேடி உண்ணும்.
அதுபோல ஒரு சிஷ்யனானவன் அறிவில் சிறந்து விளங்க வேண்டுமெனில் குருவிடம் வலியச் சென்று கேட்டு உணர்ந்து சிறந்தவனாக வேண்டும்.
=======+=+============
அதுபோல ஒரு சிஷ்யனானவன் அறிவில் சிறந்து விளங்க வேண்டுமெனில் குருவிடம் வலியச் சென்று கேட்டு உணர்ந்து சிறந்தவனாக வேண்டும்.
=======+=+============
பழமொழி: 2
=====≠======+
"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது"
=====≠======+
"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது"
இங்கு புதன் என்பது கிழமையைக் குறிப்பது அல்ல.
ஒன்பதுகோள்களில் ஒன்று புதன் எனும் கோளினைக் குறிப்பது..இது சூரியனுக்கு மிக அருகில் உள்ளது.சூரியனின்அதீத பிரகாசத்தால் புதன் தெரியாநு.பார்க்கவும் முடியாது.
எனவேதான் குரு நல்ல நிலயில் அமைவது என்பது வியப்பல்ல
புதன் சிறப்பாக அமைவது
அரிது.அதுபோலவே
செல்வத்தினை உழைத்து
அடையலாம்.ஆனால் கல்வியாகிய செல்வம் குறைவரக் கிடைப்பதே பெருமை.

நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment