Saturday, April 18, 2020

அட.. ஆமாம்.. நமக்கே தெரியலயே...

இன்னைக்கு ஒரு திமுக பிரமுகர் ஸ்டாலினுக்கு எதை கண்டாலும் பயம் அவர் ஒரு நல்ல தலைவர் இல்லை என்று சொல்லி கட்சியை விட்டு வெளியில் வந்துட்டாராமே
திமுகாவில் இருக்கும் அனைவருக்குமே தெரியும் ஸ்டாலின் ஒரு சிறந்த தலைவர் இல்லை என்று! இப்போது எல்லோருமே அமைதியாக இருப்பார்கள், யாருக்கெல்லாம் சீட் மறுக்க படுகிறதோ, யாருக்கெல்லாம் வாய்ப்பு மறுக்கப் படுகிறதோ வெளியே வருபவர்கள் அனைவரும் ஸ்டாலின் ஒரு வேஸ்ட் நான் பலகாலமா சொல்லணும்னு நினைப்பேன், இப்போ தான் அதுக்கு டைம் வந்தது, அதனால் வெளியில் வந்தேன்னு சொல்லி கமல் ரஜினி பக்கம் துண்டு போடுவாங்க, இதே நிலைமை தான் அடுத்த தேர்தலில் ஆதிமுகாவிலும் நடக்கும், யாருக்கெல்லாம் சீட் மறுக்கப் படுகிறதோ அவர்கள் அனைவரும் சின்னம்மா புகழ் பாடுவாங்க, தினகரன் பக்கம் போவாங்க, ரஜினி கமல் பக்கம் போவாங்க
எல்லா திமுக அடிவருடிகளுக்கும் தெரியும் ஸ்டாலின் எந்தவித திறமையுமற்றவர் என்று.அப்புறம் ஏன் தலையில தூக்கி கொண்டாட்றாங்க .சம்பாதிச்ச பணம்பூராவும் அவங்க custody லதான் இருக்கு.சொந்தக்காசைப்போட்டு எவனாவது கட்சி நடத்துவானா? அதான் வேறுவழியின்றி தலைவனுக்கு ஜால்ரா போட்றாங்க.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...