சத்ய சாய் பாபா அறக்கட்டளை மொத்தம் 56 கோடி நிதி, தனியார் கம்பெனி எல்லாம் நிதி தருது.
சேவைக்கு கிறிஸ்துவம், அன்புக்கு கிறிஸ்துவம் என்று சினிமா, நாடகம் துவங்கி எல்லா பரப்புரையும் செய்த அன்னிய தெரேசா கும்பல் அப்படியே பதுங்கு குழியில் பதுங்கிட்டாங்க கவனிச்சீங்களா மக்களே!!!?
இந்தியாவில் மத மாற்ற தடை சட்டம் கொண்டு வந்தாள் சமூக சேவை செய்வீர்களா?என்று அன்னிய தெரசாவிடம் கேட்டதற்கு நாங்கள் சமூக சேவை செய்வதே மதமாற்றம் செய்ய தான். மதமாற்ற முடியவில்லை என்றால் நாங்கள் ஏன் சமூக சேவை செய்ய வேண்டும்? என்று அன்றே ஆர்கனைசர் ஆங்கில பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தார் அன்னிய தெரசா. சேவைன்னு சொன்னாலே அது தெரேசா தான் என்று உலகையே நம்ப வைத்த கிறிஸ்துவர்கள் இன்று மதமாற்ற சட்டம் இல்லை,ஆனாலும் மத மாற்ற முடியாது என்ற நிலை வந்தவுடன் கொறானாவாவது -----வது என்று பதுங்கி விட்டார்களே?
கிறிஸ்தவ மிஷினரிகள் எதையும் செய்யாமல் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கிறிஸ்தவ மிஷினரிகள் எதையும் செய்யாமல் சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா வைரஸ் : தருமையாதீனம் ரூபாய்-11லட்சம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்குகிறார்…!! #DharumapuramAdheenam
ஈஷா யோகா மைய வளாகத்தை, ‘கொரோனா’ சிகிச்சை மையமாக, தமிழக அரசு பயன்படுத்தி கொள்ளலாம் – சத்குரு அறிவிப்பு
No comments:
Post a Comment