ரயில் பெட்டிகளை மருத்துவமனை ஆக்கியாச்சு,
3 மணி நேரத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 1000 படுக்கையுடைய தற்காலிக மருத்துவமனை கட்டியாச்சு,
தமிழக முதல்வர் வேட்டி சட்டையோட மருத்துவமனை வந்து பார்வையிடல்..
3 மணி நேரத்தில் இந்திய ராணுவ வீரர்கள் 1000 படுக்கையுடைய தற்காலிக மருத்துவமனை கட்டியாச்சு,
தமிழக முதல்வர் வேட்டி சட்டையோட மருத்துவமனை வந்து பார்வையிடல்..
அமெரிக்கா சிக்கிச் சீரழிகிறது..
இத்தாலி கேட்கவே வேணாம்...
சீனா நோயை பரப்பிவிட்டு, அவர்களது உண்டியல் வம்சாளிகளை வைத்து சீனா கெத்து என பதிவு போட வைக்கிறது..
இத்தாலி கேட்கவே வேணாம்...
சீனா நோயை பரப்பிவிட்டு, அவர்களது உண்டியல் வம்சாளிகளை வைத்து சீனா கெத்து என பதிவு போட வைக்கிறது..
மசாலா பொருள் விக்கிறவங்க 5 கோடி ,
கிழவம்னு சொன்னவங்க 50 லட்சம்,
சங்கி எனக்கூறிய ஷீரடி 50 கோடி,
திருடன் எனக்கூறிய டாடா 1500 கோடி,
கூத்தாடி எனக்கூறிய பல நடிகர்கள் பல கோடி.
எல்லாம் எதற்காக தேசத்து நலனுக்காக..
கிழவம்னு சொன்னவங்க 50 லட்சம்,
சங்கி எனக்கூறிய ஷீரடி 50 கோடி,
திருடன் எனக்கூறிய டாடா 1500 கோடி,
கூத்தாடி எனக்கூறிய பல நடிகர்கள் பல கோடி.
எல்லாம் எதற்காக தேசத்து நலனுக்காக..
ஆனா பாருங்க, இந்தியாவில் வாழ்த்து கொண்டு, வல்லரசு இந்தியா கிழிந்து தொங்குகிறது...
இந்திய அரசு பிச்சை கேட்கிறது..
ராகுல் இருந்தா நடப்பதே வேறு என பதிவு மட்டும் போடுறது ஒரு கூட்டம்..
இந்திய அரசு பிச்சை கேட்கிறது..
ராகுல் இருந்தா நடப்பதே வேறு என பதிவு மட்டும் போடுறது ஒரு கூட்டம்..
லைவ் வீடியோவுல நலம் விசாரிப்பு வேற சிரிப்பு நிகழ்வு..
தேசத்தின் மோசமான நிலையில் உதவி செய்யாமல் இருந்தாலும் சரி , இழிவு பண்றீங்களேடா...
கியூபாவோடு இந்தியாவை தாழ்த்தி பேசுகிறீர்களே...
தன் மகனின் மருத்துவச் செலவுக்கு தகப்பன் பிச்சை எடுத்தாலும் தவறில்லை..
நீங்க பேசுங்கடா பிரதமரை..
எதுவானாலும் சரி, விமர்சனங்களை தகர்த்தெரிந்து எங்கள் தேசத்தை மீட்டெடுப்பார் மோடி...
இக்கட்டான நிலை, நோய் தொற்று, பொருள் இழப்பு, மக்களை கட்டுப்படுத்த, காக்க வேண்டிய சங்கடத்தில் பிரதமர் இருக்கிறார்..
அவரது ஒவ்வொரு முயற்சியையும் உலகமே கவனிக்கிறது...
மக்களும் அறிவர்...
ஒன்று சொல்லிக் கொள்கிறேன்..
தேசத்தை வெறுப்பவன், தேசத்தை ஆள்பவனை வெறுப்பவன் யாவரும் தெரிந்து கொள்ளுங்கள்..
ஒன்றுபட்ட மக்கள் சக்தியின் முன்னே தர்மம் வெல்லும்...
அதர்மத்தை மக்கள் சக்தி கொல்லும்..
இந்திய தேசத்தையும், அதன் தவப்பிள்ளை மோடியையும் ,
எம் மக்களையும் எங்கள் இறைவனை தாண்டி எந்த நோயும் வீழ்த்த முடியாது..
எந்த நாயும் தாழ்த்த முடியாது....
எம் மக்களையும் எங்கள் இறைவனை தாண்டி எந்த நோயும் வீழ்த்த முடியாது..
எந்த நாயும் தாழ்த்த முடியாது....
மதிப்பிற்குறிய மோடி அவர்களே!!
கலங்காதீர்கள், தைரியமாக தேசத்தை முன்னெடுத்துச் செல்லுங்கள்,
அறுவடை நேரத்தை விஷச்செடிகளுக்காக நிறுத்தி வைக்காதீர்கள்..
நாங்கள் இருக்கிறோம்..
ஜெய்ஹிந்த்!!
வந்தே மாதரம்!!
பாரத்மாதா கீ ஜே!!!
பாரத் மாதா கீ ஜே!!!
பாரத் மாதா கீ ஜே!!
வந்தே மாதரம்!!
பாரத்மாதா கீ ஜே!!!
பாரத் மாதா கீ ஜே!!!
பாரத் மாதா கீ ஜே!!
No comments:
Post a Comment