Saturday, April 4, 2020

போர்கால நடவடிக்கையில் சோதனையும் மீட்பும் கண்காணிப்பும் தேவை.

தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு சென்ற 490 தப்லிக் பங்கேற்பாளர்களில் 412 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தபட்டுள்ளது
விஷயம் எளிதாக கடந்து செல்லகூடியது அல்ல, இந்த 412 பேருக்கும் குடும்பம் உண்டு, சமூகம் உண்டு, ஊர் உண்டு, கடைகள் பொது இடங்கள் மசூதிகள் என சுற்றி வந்தவர்கள்
ஆக தமிழ்நாடு எவ்வளவு பெரும் இக்கட்டில் இருக்கின்றது என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை, இவர்கள் சுற்றிவந்த பகுதியில் போர்கால நடவடிக்கையில் சோதனையும் மீட்பும் கண்காணிப்பும் தேவை
இதற்கு ஒத்துழைக்காமல் வியாக்கினம் பேசினால் சட்டம் செய்ய வேண்டியதை செய்யட்டும், தமிழகம் இன்னொரு ஈரானாக மாறுவதை அனுமதிக்கவே முடியாது
அதில் இரண்டாம் பரீசிலனைக்கு இடமே இல்லை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...