Saturday, April 4, 2020

விதைத்ததை அறுவடை செய்யத் தயாராகுங்கள்.

ஒரு குழந்தை தெரியாம தவறு செஞ்சா அத ஒரு தாய் உடனே கண்டிக்கனும், இப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு புத்தி சொல்லனும்-
மாறா அதக் கண்டுக்காம விட்டுட்டாட்ட இல்ல தந்தைக்குத் தெரியாம மறைச்சா என்ன ஆகும் -
அந்தக் குழந்தை குட்டிச்செவுறாதான் போகும், எதிர்காலத்துல மிகப்பெரிய கிரிமினல் ஆயிடும் -
இது தான் இன்னைக்கு இந்த நாட்ல இருக்கற இஸ்லாமிய சகோதரர்களுக்கு நடந்திருக்கு, நடந்திட்டிருக்கு-
70 வருஷமா அவங்கள ஓட்டுவங்கியா மட்டும் பாத்துகிட்டிருக்கற காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் அவர்கள் செய்த தவறுகளுக்கெல்லாம் முட்டுக் கொடுத்து, செல்லம் கொடுத்து இன்று அவர்களை இந்த தேசமே வெறுத்து ஒதுக்கும் அளவிற்குக் கொண்டு சென்றுவிட்டது-
இது அவர்களுக்கு நல்லதல்ல-
அதிலும் இந்த மீடியாக்கள் செய்யும் செயல்களால் இவர்கள் மீதான கோபம்தான் பலமடங்கு அதிகமாகிறது -
இங்கே, காலம்காலமாக நீருபூத்த நெருப்பாக இருக்கும் மத வெறுப்பை இவர்கள் பெட்ரோல் ஊற்றித் தூண்டிவிடுகிறார்கள் -
இவர்கள் எந்தக் குற்றச்செயல்களில் ஈடுபட்டாலும் முட்டுக் கொடுக்க பல கட்சிகள், பல தலைவர்கள், பல ஊடகங்கள் தயாராக இருப்பதாலும் -
எந்தக் குற்றவழக்கில் சிறை சென்றாலும் சொகுசு வாழ்க்கை காத்துக்கொண்டிருப்பதாலும் இவர்கள் எதற்கும் அஞ்சாமல் குற்றச்செயல்களில் துணிந்து இறங்குகின்றனர் -
மேலும், தங்களது ஓட்டுவங்கிக்காக இவர்களை மோடிக்கெதிராக செயல்பட வைப்பதற்காகத் தூண்டிவிட்டு இன்று ஒட்டுமொத்த சமூகத்தையும் மனநோயாளிகளாக மாற்றியிருக்கிறார்கள்-
இதன் உச்சகட்டமாகத்தான் இன்று இவர்களில் தீவிர மதவெறியர்களான சில ஆயிரம் பேர்கள் திட்டமிட்டு ஆம், திட்டமிட்டு இங்கே கொடிய வைரஸைப் பரப்பிவருகின்றனர் -
இதை ஏன் திட்டமிட்ட தற்கொலைப்படைத் தாக்குதல் என்று கூறுகிறேன் என்றால் -
எங்கோ ஓரிரு இடங்களில் நடந்தால்தான் அது எதார்த்தம், நூற்றுக்கு 99% என்பதெல்லாம் சத்தியமாக யாதார்த்தத்தில் சேரவே சேராது, இது 100% திட்டமிட்ட தாக்குதல்தான் -
இதை உறுதிப்படுத்தும் விதமாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒவைஸி கூட கொரோனாவிற்குப் பலியாபவர்கள் தியாகிகள் என்று கூறி இருக்கிறார் -
அதுமட்டுமல்லாமல், ரூபாய் நோட்டுகளில் எச்சிலைத் துப்புவது, டாக்டர்கள் மீதும், பொதுமக்கள் மீதும் எச்சிலைத் துப்புவது, காவல்துறையை, சுகாதாரப்பணியாளர்களைத் தாக்குவது என்று இவர்கள் செய்யும் செயல்கள் இது திட்டமிட்ட தாக்குதல்கள்தான் என்று உறுதிப்படுத்துகின்றன -
இந்த நிலையில் நமது முதல்வர், எதிர்கட்சித் தலைவர் உட்பட பலரும் இதைப்பற்றிய உண்மைகளைப் பேசினாலே தவறு என்ற ரீதியில் கருத்துக்களைக் கூறி வருவதும் -
ஊடகங்கள் உண்மைகளை மறைத்து தனியார் அமைப்பு, மர்ம நபர்கள் என்று பேசி வருவதும் அவர்களுக்கு மேலும் ஊக்கத்தையே அளிக்குமே தவிர உண்மை நிலையை உணரவிடாது-
இதன் விளைவுகள் என்ன ஆகும் தெரியுமா?-
நிச்சயமாக அவர்கள் எதிர்பார்த்த அதிக அளவிளான உயிரிழப்புகள் நடக்கும்-
அதிலும் கூட அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த அப்பாவிகள்தான் அதிகமாக பலி ஆவார்கள் -
இன்றுவரை தமிழகத்தில் பலியான மூவருமே இஸ்லாமியர்கள்தான்-
அதிலும் தேனியில் பலியான பெண்மணி டெல்லி மாநாட்டில் கலந்துகொண்ட ஒருவரது மனைவி-
இத்தனை பலிகளைக் கொடுத்து நீங்கள் எதைச் சாதிக்கப் போகிறீர்கள் தெரியுமா?-
ஏற்கனவே, இங்கே மனுஷ்யபுத்திரன் கூறியது போல இஸ்லாமியர்கள் என்றாலே யாரும் வீடு கூட வாடகைக்குத் தருவதில்லை என்பது உண்மைதான் -
இனிமேல், இன்னும் மோசமான விளைவுகளை இந்தச் சமூகம் சந்திக்க நேரிடும் -
இவர்களைப் பார்த்தாலே வெறுத்து ஒதுங்கிச் செல்லும் சூழ்நிலை உறுவாகும் -
இவர்களுடன் எந்தவிதமான வியாபாரத் தொடர்புகளுக்கும் மாற்றுமதத்தைச் சேர்ந்தவர்கள் தயாராக மாட்டார்கள் -
முற்றிலும் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்ட மக்களாக இவர்கள் மாறிப்போவார்கள் இது சத்தியம் -
ஆனால், இவர்களை ஓட்டுவங்கிகளாகப் பயன்படுத்திய அரசியல்வாதிகளின் குடும்பங்கள் மட்டும் கோடிகளில் புரண்டு கொண்டிருப்பார்கள் என்பது மட்டும் உண்மை -
இனி, திருந்தக்கூட கால அவகாசமில்லை-
எல்லாமே, எல்லை கடந்துவிட்டது-
விதைத்ததை அறுவடை செய்யத் தயாராகுங்கள் இஸ்லாமிய சகோதரர்களே-
தேசப்பணியில் என்றும்-

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...