சென்னையில் கொரானாவால் இறந்த தன் மனைவியின் உடலை சொந்த ஊரில்தான் அடக்கம் செய்ய வேண்டும் என 70 வயது முதியவர் சிலரின் உதவிகளோடு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்திற்கு கொண்டு வந்து அடக்கம் செய்கிறார்....
ஓரிரு நாட்களுக்கு பிறகு அவருக்கும், அவரோடு பயணித்த 8 பேருக்கும் தொற்று உறுதியாகிறது.... அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. 2 நாட்களுக்கு முன்பு அந்த முதியவர் சிகிச்சை பலனின்றி மரணம்...
சோதித்து பார்த்ததில் இறுதி சடங்கில் பங்கேற்ற மேலும் 20 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது....😓😓😓
இரண்டு வாரங்களுக்கு முன்பு புதுக்கோட்டை திருமயத்தில் சென்னையிலிருந்து திரும்பியவர் மூலம் மற்றொரு இறுதிசடங்கில் கலந்து கொண்ட 20க்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவியது.....
""சாதி மத சடங்கு சம்பிரதாயங்களை யோசிக்காமல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு சென்னையிலேயே அந்த உடலை அடக்கம் செய்திருந்தால் 28+20 க்கும் மேற்பட்டோருக்கு தொற்று ஏற்படுவதை தடுத்திருக்க முடியும்...
மனிதனுக்கு எந்த வகையிலும் பயன்படாத சடங்கு சம்பிரதாயங்களை
குறைந்தபட்சம் சூழ்நிலைக்காக மட்டுமாவது தள்ளி வைக்கலாம்....
குறைந்தபட்சம் சூழ்நிலைக்காக மட்டுமாவது தள்ளி வைக்கலாம்....
அரசை குறை சொல்லி அஞ்சு பைசாவுக்கு பிரயோசனம் இல்லை"" 😏😏😏
No comments:
Post a Comment