குமுதம், ஆனந்தவிகடன், தராசு, நக்கீரன்னு வாரப்பத்திரிக்கை,
தினத்தந்தி, தினகரன், மாலைமலர், மாலைமுரசு, லேட்டஸ்டாக தி இந்துனு தினப்பத்திரிக்கை.
நியூஸ் 18, நியூஸ்7, புதிய தலைமுறை, தினத்தந்தி, விஜய்டிவி, கலைஞர் டிவி, சன்டிவினு காணொளி ஊடகங்கள்.
அப்படியே திரும்புனா பெருமாள்முருகன், மனுஷ்யபுத்திரன், அவன் இவன்னு எழுத்தாளர்கள்....
இப்படிக்கா திரும்புனா கோவன், வளர்மதி, நந்தினி, பியூஸ்மானுஸ், பூவுலகின் சுந்தரராஜன், விடயம் விடயம்னு ஒருத்தர் கதைப்பாரே அவரு, ஜூலி, உதயகுமார், சுந்தரவல்லி, சகாயம்னு வதவதனு சமூக ஆர்வலர்கள்.
அப்புறம் அய்யாக்கண்ணு, சேனாதிபதி, அப்படி இப்படின்னு விவசாய ஆர்வலர்கள்..
பொழுதுபோக்கலாம்னு பார்த்தா சோசப் விஜய், விஜய் சேதுபதி, பாரதிராஜா, அமீர், சமுத்திரகனி, கார்த்தி, சூர்யா, விஷால், நாசர், மன்சூர்னு ஒரு கும்பல்.
அரசியல்ல ஸ்டாலின், வைகோ, திருமா, இ.கம்மிஸ், மா. கம்மிங், அண்டப்புளுகன் சைமன், ஜவாஹிருல்லா, அன்சாரினு பெரிய லிஸ்ட்.
ஆக மொத்தம், கொரானாவை விட கொடுமையான கும்பல்கள் கூடத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
No comments:
Post a Comment