#பத்திரிக்கையாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு #ஆதரவு தெரிவிக்கும் இடதுசாரிகளுக்கு ஒரு வெளிப்படையான #சவால்.
இன்றைக்கு பத்திரிக்கை #சுதந்திரம் பறிபோகிறது என்று பேசும் கார்த்திகைச் செல்வன், குணா, செந்தில், ஜென் ராம் உட்பட அனைத்து #மாற்றத்திற்கான_பத்திரிக்கையாளர்கள்_சங்கம் என்பதன் பின்னணியில் இருக்கும் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் / சவால் / வாய்ப்பு .
மேற்சொன்ன பத்திரிக்கையாளர்கள் இன்றைய சூழலில் பத்திரிக்கை தர்மத்தை #நிஜமாகவே காக்கிறார்களா ? என்ற தலைப்பில் ஒரு பொது #விவாதத்திற்கு அழைக்கிறோம். உங்கள் தரப்பில் இப்பொழுது களத்தில் இருக்கும் பத்திரிக்கையாளர்களில் ஓர் ஆறு பேரும், பாஜக சார்பில் ஓர் ஆறு பேரும் பொது மக்கள் #முன்னிலையில் விவாதிக்கத் தயாரா? மொத்த விவாதத்தையும் #லைவாக உங்கள் டிவிகளிலேயே #ஒளிபரப்பிக் கொள்ளுங்கள்.
எல்லாவற்றிற்கும் #விவாதம் நடத்தி ஜனநாயகத்தைக் காப்பதாக ஊரை #ஏமாற்றித் திரியும் உங்களுக்குத் #திராணியிருந்தால், நிஜமாகவே பத்திரிக்கை தர்மத்தைக் காப்பதாக நீங்கள் நினைத்தால் விவாதத்திற்கு #ஒப்புக் கொள்ளவும்.
நீங்கள் யார் பாஜக சார்பாக அழைக்க என்று கேட்பீர்களானால், பாஜகவிலிருந்தே அழைப்பினை விடுக்க #ஏற்பாடு செய்கிறோம்..
உங்களில் யாராவது #நேர்மையான ஆளாக இருந்தால், நேர்மையற்ற எந்த எச்சில் காசினையும் நீங்களோ உங்கள் குடும்பமோ திண்ணாமல் இருந்தவர்களாயின். சவாலை #ஏற்றுக் கொள்ளுங்கள்.
விவாதம் #விவாதம் என்று மக்களைப் பூராம் ஏமாற்றிக் கொண்டிருக்கும் உங்களுக்கு விவாதத்திற்கு வர #முதுகெலும்பு இல்லையென்றால், இனி உங்கள் தொலைக்காட்சிகளில் விவாதம் நடத்த உங்களுக்குத் #தகுதி இல்லை என்றாவது வெளிப்படையாக #அறிவித்து விடுங்கள்.
இந்த மீடியா ஆட்களை #சவாலுக்கு அழைத்து இந்தப் பதிவினை தங்கள் டைம்லைனில் #பகிருங்கள் நண்பர்களே! சவாலை ஏற்றுக் கொண்டால், நிகழ்ச்சிக்கு நாங்கள் #ஏற்பாடு செய்கிறோம்..
No comments:
Post a Comment