Saturday, July 25, 2020

அதிமுகவில் புதிய கொ.ப.செ.,க்கள் அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம்.

அதிமுகவில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுகவில் அமைப்பு ரீதியாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர்கள் 11 பேர் நியனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதிமுகவில் புதிதாக கொள்கை பரப்பு செயலாளர்கள், அமைப்பு செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓபிஎஸ் - இபிஎஸ் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
* திருப்பத்தூர் - கே.சி.வீரமணி விழுப்புரம் - சி.வி. சண்முகம் காஞ்சிபுரம் - சோமசுந்தரம்


latest tamil news



* கொள்கை பரப்புதுணை செயலாளராக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்

latest tamil news



*நாகை - ஓ.எஸ். மணியன், திண்டுக்கல் கிழக்கு - நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் மேற்கு - திண்டுக்கல் சீனிவாசன்
*கருப்பசாமி பாண்டியன், இசக்கி சுப்பையா, பி.ஜி. ராஜேந்திரன், திருத்தணி அரி, வாலாஜாபாத் கணேசன் ஆகியோர் அமைப்பு செயலாளர்களாக நியமனம்.
* நடிகை விந்தியா - கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமனம். ஆகியோரை ஓபிஎஸ் - இபிஎஸ் நியமித்து உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...