சுப.வீ. பாண்டியன் #செட்டியார்
கடவுள் மறுப்பாளர் ...
ஒரு மிகப்பெரிய பெரியாரிசவாதி ..
எப்போதும் கருப்பு சட்டை தான் போடுவார்...
எப்போதும் கருப்பு சட்டை தான் போடுவார்...
சாதியை அடியோடு வெறுப்பவர் ...
சொந்த சாதியை அல்ல....
சொந்த சாதியை அல்ல....
ஆனால் தவிர்க்க முடியாத சில காரணங்களால் தன் சமூகத்தை சேர்ந்த செட்டியார் பெண்ணையே மணந்தார் ..
தவிர்க்க முடியாத சில காரணங்களால் தன் மூத்த மகனுக்கு செட்டியார் பெண்ணையே
மணம் முடித்து வைத்தார் ...
மணம் முடித்து வைத்தார் ...
தவிர்க்க முடியாத சில காரணங்களால் தன் இரண்டாவது மகனுக்கும் செட்டியார் சமூகத்திடமே விழுந்தார்
தவிர்க்க முடியாத சில காரணங்களால் வணியச்செட்டியார் கல்வி அறக்கட்டளையில் உறுப்பினராகவும் இருந்தார் ....
ஆனால் இன்றும் சாதிய மறுப்பு கொள்கைக்கு சுப.வீ. பாண்டியனுக்கு நிகர் சுப.வீ. பாண்டியனே ..
No comments:
Post a Comment