Sunday, July 12, 2020

தி.மு.க கட்சி ஆன்லைன் ஹெல்ப் சென்டர் ஓபன் பன்னுனா எப்படி இருக்கும்... ?


No photo description available.













இப்படித்தான் இருக்கும்....
தளபதி சுடலையின் ஆன்லைன் உதவி மையத்திற்கு உடன்பிறப்புக்களை வரவேற்கிறோம்.
* மாரிதாஸ் வீடியோ சம்பந்தமாக ஒப்பாரி வைக்க எண் ஒன்றை அழுத்தவும்.
* மதன் வீடியோ சம்பந்தமாக கதறி அழ எண் இரண்டை அழுத்தவும்.
* கிஷோர் கே ஸ்வாமியால் பாதிக்கப்பட்டோர் அழுவதற்கு எண் மூன்றை அழுத்தவும்.
* ரெங்கராஜ் பாண்டேயிடம் ஊமைக்குத்து வாங்கியவர்கள் வைத்தியம் செய்ய எண் நான்கை அழுத்தவும்.
* ஒன்றிணைவோம் வா திட்டத்தில் கொரோனா தொற்று வாங்கிய உடன் பிறப்புக்கள் எண் ஐந்தை அழுத்தி அழவும்.
* தளபதி சுடலையின் லேட்டஸ்ட் காமெடிகள் மற்றும் உளறல்களை அறிந்து கொள்ள எண் ஆறை அழுத்தவும்.
* இருநூறு ரூபாய் சம்பந்தமான புகார்களுக்கு உடன்பிறப்புகள் எண் ஏழை அழுத்தவும்.
* கண்காணிப்பு கேமரா இல்லாத பஜ்ஜி கடைகள், பிரியாணி கடைகளை பற்றி அறிந்து கொள்ள எண் எட்டை அழுத்தவும்.
* கொரோனாவிற்கு பயந்து கானாமல் போன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை பற்றி உங்களுக்கு தெரிந்தால் எண் ஒன்பதை அழுத்தவும்.
* மூன்றாம் கட்டுமரம் உதயண்ணாவின் லேட்டஸ்ட் கலவிக் காதலி நடிகை பற்றி தெரிந்து கொள்ள எண் பூஜ்யத்தை அழுத்தவும்.
* முரசொலி மூலப்பத்திரம் காட்டும் நாள் தெரிந்து கொள்ள சிவப்பு பொத்தானை அழுத்தி போனை கட் செய்யவும்.
சுடலை ஆன்லைன் உதவி மையத்தை தொடர்பு கொண்டமைக்கு நன்றி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...