ஆட்சி மாறி,அரசாங்கம் வேறு கட்சியிடம் சென்றாலும் அம்மா இல்லம் ஒழுங்காக பராமரிக்கப் படுமா?????
அப்படி ஒரு சூழ்நிலை அமையும் பட்சத்தில், நிச்சயமாக வாய்ப்பு இல்லை, வேண்டுமென்றே பராமரிப்பு இல்லாமல் புறக்கணிப்பார்கள், மெரினாவில் நினைவில்லம் அமைக்கவும், சட்டமன்றத்தில் புகைப்படம் திறக்கவும் நீதிமன்றம் சென்றவர்கள், ஆட்சியும் அதிகாரமும் கிடைத்தால் சும்மா இருப்பார்களா??? தற்போது உள்ளவர்கள் யோசித்து பார்க்க வேண்டும், அப்படி ஏற்படும் பட்சத்தில் இதற்கு யார் அப்போது பொறுப்பேற்க்க போகிறார்கள்??
(தயவுசெய்து மீண்டும் நமது ஆட்சி தான் என்று பொத்தாம் பொதுவாக சொல்ல வேண்டாம், ஒருவேளை நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் மாற்றி வாக்களித்ததை போல இம்முறையும் அந்த துர்பாக்கிய நிலைக்கு வந்துவிட்டால் என்ன செய்வது, யார் பொறுப்பு என்று சிந்தித்து பதில் சொல்லுங்கள்)
No comments:
Post a Comment