முதலில் நீங்கள் ஒன்றை புரிய வேண்டும் ,, இந்த குணசேகரன் இந்துக்களுக்கு எதிராக செயல்படும் திக கட்சியின் பொது செயலாளர் கலி பூங்குன்றன் என்பவருடைய மருமகன்
நியூஸ் 18 சேனலில் தலைமை பொறுப்பில் இருந்து குணசேகரன் நீக்கப்பட்டு வெறும் விவாதம் மட்டுமே நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.. மேலும் அவரும், அவருடன் சேர்ந்து பணியாற்றும் பலரிடமும் விளக்கம் கேட்டு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது,, இதற்கு காரணம் என்ன
மாரிதாஸ் அவர்கள் குணசேகரன் செந்தில் மீது கடந்த 6 மாதங்களாக சமூகவலைத்தளத்தில் குற்றம் சாட்டி ஒரு ஈமெயில் அனுப்பினார் அவரை தொடர்ந்து நியூஸ் 18 தலைமை அலுவலகத்திற்கு ஆயிரக்கணக்கானோர் ஈமெயில் அனுப்பி னார்கள் இதனால் நியூஸ் 18 மெதுவாக தமிழ் நாடு பக்கம் திரும்பியது..
தமிழ் நாடு நியூஸ் 18 அலுவலகத்தில் உள்ள CCtv கேமெராக்களை ஆய்வு செய்ய ஒரு குழுவை அமைத்தது,, அங்கே என்ன நடக்கிறது என்று ஆராய ஆரம்பித்தது.. ஆராய்ந்த போது
* நியூஸ் 18 பணிபுரியும் நபர்கள் பெரியார் பனியன்களோடு வேலைக்கு வருவது கண்டு புடிக்க பட்டது...
* மேலும் கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த அநேக பேர் உள்ளே வந்து போவதும் கண்டுபுடிக்க பட்டது..
* மேலும் திக கொளகையுடைய நபர்களை மட்டும் வேலைக்கு அனுமதித்தது கண்டு புடிக்க பட்டது
* மேலும் பல தகவல்கள் திமுக கட்சிக்கு ஆதரவாக உள்ளடி வேலைகளில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளதும் தெரிய வந்துள்ளது...
* நியூஸ் 18 பணிபுரியும் நபர்களிடம் விசாரித்து பார்த்ததில் மேலும் பல்வேறு புகார்கள் வெளிப்பட்டு விட்டது
* மேலும் நியூஸ் 18 ஊடக அலுவலகத்தை அரசியல் அலுவலகம் போன்று நடத்தி இருப்பது தெரிய வந்துள்ளது
* சீனாவுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கையை விமர்சனம் செய்ததையும் ஆராய தொடங்கி உள்ளது
* மேலும் பழைய விவாதங்கள் குறித்து ஆராய ஒரு குழுவை அமித்துள்ளது நியூஸ் 18
* மேலும் TRP வரிசையில் நியூஸ் 18 ஐந்தாவது இடம் புடித்துள்ளது என்றும் பாலிமர் முதலாவது இடத்திற்கு வந்தது எப்படி என்று தலைமை ஆராய தொடங்கி உள்ளது
இதனால் செந்தில், குணசேகரன் இருவரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளதாகவும் இதில் செந்தில் தொடர்ந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்ததாகவும் குணசேகரன் எந்த பதிலும் சொல்லாமல் இருப்பதும் உறுதியாகிறது,, அவர் விரைவில் ராஜினாமா செய்வார் என்று கூறப்படுகிறது
நியூஸ் 18 வேலை செய்யும் கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த ஹாசிப் என்பவரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது,, அவரது விளக்கம் திருப்தி அளிக்க வில்லை யாதலால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்
ஏற்கனவே சீனாவுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கையை விமர்சனம் செய்ததை பல பேர் தலைமைக்கு அனுப்பி உள்ளார்கள்,, இப்போது அதை எல்லாம் ஆராய்ந்து பார்த்தது தலைமை ,, இதுவும் தலைமைக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது
இதனால் கடும் நடவடிக்கைக்கு தயார் ஆகிறது தலைமை.. நாங்கள் தான் நியூஸ் 18 என்று சொல்லி கொண்டு அலைந்த பல பேர்கள் இப்போது ஓடி ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள் .. இனி ஊடக துறையில் பல மாற்றங்கள் நிகழும் என்று நினைக்க தோன்றுகிறது.
No comments:
Post a Comment