Sunday, July 26, 2020

திருப்பதி, திருமலைக் கோவில் போலவே.


Image may contain: food








தினசரி நைவேத்தியம் சமைக்க மண் பாண்டங்களை உபயோகிக்கும் கோவில் உண்டு
அது,...
பூரி ஜெகன்நாதர் கோவில்....
மாயக் கண்ணன், தினசரி ராமேஸ்வரத்தில் அதிகாலை நீராடி,
பின் துவாரகைக்குச் சென்று, அரச பரிபாலனம் செய்து,
மதிய உணவுக்கு, பூரி வருவதாக ஐதீகம்....
மகாராஜா அல்லவா...? உணவும் அதற்கேற்ப ராஜபோஜனமாக இருக்க வேண்டும் அல்லவா...??
அதனால் இவருக்கு,
தினசரி படைக்கப் படும் நைவேத்தியங்களின் எண்ணிக்கை... எண்ணிக்கை...
ஐம்பத்து ஆறு வகைகள்....
ஐம்பத்து ஆறே வகைகள் தான்....

இவைகளுக்கு மகா பிரசாதம் என்று பெயர்....
இவைகளைச் சமைக்க, பூரி மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் பயிரிடப்படும் காய்கறிகள், பழங்கள் மட்டுமே உபயோகப் படுத்த படும்....
இவைகள் மதியம் படைக்கப்பட்ட பின் பக்தர்களுக்கு வழங்குவார்கள்....
சுமார் 1000 மண்பாண்டங்கள் தினசரி பயன்படுத்தப்பட்டு, பின் உடைக்கப் படும்....
இங்கே இன்னொரு அதிசயம், ஒன்றின் மேல் ஒன்றாக பல மண்பாண்டங்கள் அடுக்கி வைத்து சமைப்பார்கள்...
கீழ்பாத்திரத்தில் வெந்துள்ள அளவுக்கு மேலே உள்ள பாத்திரங்களில் உள்ள உணவும் வெந்திருக்கும்...
தினமும் குறைந்தது 25,000 பக்தர்களுக்கு மகாராஜா உணவளிக்கிறார்....
நாமும் அவரிடம் கையேந்துவோம்...
ஓம் நமோ நாராயணாய...
A List of Chhapana 56 Bhoga of Lord Jagannath-Mahaprasad
MAHAPRASAD is the main offering of rice in Jagannath Temple.
In most temples of India, devotees may take "PRASAD", holy food that has been offered to the deities. But only here in Jagannath Puri is this blessed food called "MAHAPRASAD''.
The main 56 items of CHHAPANA BHOGA.or MAHAPRASAD, are as follows:
Rice Preparation
1. Sadha Anna - Simple Rice water
2. Kanika - Rice, Ghee and Sugar
3. Dahi Pakhal - Curd Rice and water
4. Ada Pakhal - Rice, Ginger and water
5. Thali Khechedi - Lentil, Rice with Sugar and Ghee
6. Ghea Anna - Rice mixed with Ghee
7. Khechedi - Rice mixed with Lentil
8. Mitha Pakhal - Rice , Sugar and water
9. Oria Pakhal - Rice, Ghee, Lemon and Salt
Sweets
10. Khaja - Made of wheat
11. Gaja - Made of wheat, sugar and Ghee
12. Ladu - Made of wheat, sugar and Ghee
13. Magaja Ladu
14. Jeera Ladu
15. Jagannath Ballav - Wheat, Sugar and Ghee
16. Khuruma - Made of wheat, Sugar and Salt
17. Mathapuli - Made of Ghee, Ginger and a kind of beans ground in to a thick paste
18. Kakara - Made of Ghee and Wheat
19. Marichi Ladu - Made of Wheat and Sugar
20. Luni Khuruma - Made of Wheat, Ghee and Salt
(Onreturn of Bahuda Yatra during Suna Vesha, Rasagolla are offered as Bhogas but on no other day Rasagollas are allowed for Bhog)
Cakes, Pancakes and Patties
21. Suar Pitha - Made of wheat and Ghee
22. Chadai Lada - Made of Wheat, Ghee and Sugar
23. Jhilli - Rice Flour, Ghee and Sugar
24. Kanti - Rice Flour and Ghee
25. Manda - Made of wheat and Ghee
26. Amalu - Made of wheat, ghee and sugar
27. Puri - Made of wheat and Ghee and deeply fried like a small thin pan cake
28. Luchi - Made of Rice, Flour and Ghee
29. Bara - Made of Curd, Ghee and a kind of beans
30. Dahi Bara - Cake made of a kind of a beans and curd
31. Arisa - A flat cake made of Rice flour and Ghee
32. Tripuri - Another flat cake made of Rice, Flour and Ghee
33. Rosapaik - A cake made of wheat and
Milk Preparations
34. Khiri - Milk, Sugar with Rice
35. Papudi - Prepared from only the cream of milk
36. Khua - Prepared out of Pure Milk slowly boiled over many hours to a soft custard like consistency
37. Rasabali - Made of Milk, Sugar and Wheat
38. Tadia - Made of fresh cheese, sugar and Ghee
39. Chhena Khai - Made of fresh Cheese, milk and sugar
40. Bapudi Khaja - cream of milk, sugar and ghee
41. Khua Manda - Made of milk, wheat and Ghee
42. Sarapulli - This is the most famous and most difficult milk dish to prepare. It is made of pure milk boiled slowly for hours and spread in to a large pizza shaped pan.
Curry with Vegetables
43. Dali
44. Biri dali
45. Urid Dal
46. Muga Dal
47. Dalama - This is one of the typical dishes in Oriya Home. It is a combination of Dahl and Vegetable. Usually eggplant, beans, sweet potato and tomatoes, although tomatoes are not used in Temple preparations. Coconuts and a dried root of vegetables known as Bodhi which looks like a mush room and is high in protein are added.
48. Maur
49. Besar
50. Sag - A spinch dish
51. Potala Rasa
52. Goti Baigana
53. Khata
54. Raita - a yogurt like dish with curd and radish.
55. Pita
56. Baigilni
OM NAMO NARAYANA!!!!!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...