ஆ ராசா எங்கு பேசினாலும்..,
''நான் குறைந்த விலைக்கு கொடுத்ததனால் தான் ஏழைகளுக்கு அது உதவியது. அதனால் தான் 10 பைசாவிற்கும் 20 பைசாவிற்கும் ஏழைகள் போன் பேச முடிந்தது. இது ஒரு குற்றமா..?'' என்று பேசுகிறார்
வெளிபடையாக பார்க்கும் பொழுது, 'இவர் ஏழைகளுக்கு தானே உதவி இருக்கிறார்!' என்று தோன்றும்.
*
நன்றாக கவனியுங்கள்...
-->>> ஆ.ராசா, சாகித் பாவ்லாவுக்கு 1 உரிமம் - 1500 கோடி ரூபாய் வீதம் 122 உரிமத்தை விற்றார்.
-->>> ஆனால்... 1500 கோடி ரூபாய்க்கு வாங்கிய சாகித் பாவ்லா, 10 பைசாவிற்கும் 20 பைசாவிற்கும் ஏழைகளுக்கு போன் செய்ய கொடுக்கவில்லை!
-->>> சாகித் பாவ்லா வேறு கம்பெனிகளுக்கு 1 உரிமம் 6000 கோடிக்கு விற்றார்.
-->>> 1 உரிமத்திற்கு 6000 கோடி கொடுத்து வாங்கினார்களே.... அவர்கள் தான், 10 பைசாவிற்கும் 20 பைசாவிற்கும் ஏழைகளுக்கு வழங்கினார்கள்!
*
இப்ப சொல்லுங்கள்...
- ஒரு உரிமத்திற்கு மிச்சம் 4500 கோடி எங்கே?
- இதுபோல் 122 உரிமம் 122×4500!
- இத்தனை கோடி இந்த பணம் எங்கே?
இப்ப புரிகிறதா இவர்கள் எப்படியெல்லாம் பேசி மக்களை குழப்புவார்கள் என்று!?
*
அப்போ ஆ.ராசா கூற்றுபடி 122 உரிமத்தை 1500 கோடி ரூபாய்க்கு வாங்கியவன்
10பைசாவிற்கும் 20 பைசாவிற்கும் கொடுக்கவில்லை.
அதை 6000 கோடி கொடுத்து ஒரு உரிமத்தை வாங்கியவன் தான் கொடுத்தான்!
ஆ.ராசா ஏழைகளுக்கு எங்கே உதவினார்??
ஜெய்ஹிந்த்!
No comments:
Post a Comment